முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதம் தரை துறை வான் முகத் தாக்குதல் முப்படைத் தாக்குதலில் பதுங்கு குழியில் பாக்கிஸ்தான் பிரதமர்.

பாரதம் தரை துறை வான் முகத் தாக்குதல் முப்படைத் தாக்குதலில் பதுங்கு குழியில் பாக்கிஸ்தான் பிரதமர்.    

ஜம்முவில் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவைத் தாக்க முனைந்த நிலையில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன. F-16 ரக போர் விமானம் மற்றும் இரண்டு JF-17 ரக போர் விமானங்கள் உட்பட மூன்று பாகிஸ்தான் போர் விமானங்களையும் 50 ட்ரோன்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது.


பாகிஸ்தான் இராணுவ அமைப்பிற்குள் ஒரு அசாதாரணத் திருப்பமாக, கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் (CJCSC) தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை கைது செய்துள்ளதாகவும், முனீர் வெளியிடப்படாத இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


கூட்டுப் பணியாளர்கள் குழுவின் (CJCSC) தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, முனீரிடமிருந்து பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் CJCSC-யால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது,

'பாகிஸ்தான் பிரதமர் வீட்டருகில் வீசிய குண்டு..!' அதிர்ச்சியில் உறைந்து போன ஷெபாஸ் ஷெரீப்..!எப்போதுமே தன்னுடைய நாட்டின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் அடுத்த நாட்டின் வளர்ச்சி நற்பெயரை பார்த்து பொறாமை படக் கூடாது அங்கு கலவரத்தை தூண்டும் தீவிரவாதிகளை ஆதரிக்கத் கூடாது 




அப்படி இருந்தால் அழிவு தான் பாக்கிஸ்தானின் முக்கிய வர்த்தகப் பகுதிகளாக உள்ள      Lahore, Karachi, Islamabad, Sialkot,    Peshawar, Rawalpindi, அனைத்தையும் இந்திய முப்படை இரவு முழுவதும் வீரர்கள் தாக்கி வருகின்றனர்கல்வி மற்றும் வேலை காரணமாக காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு உதவி தேவைப்படும் மாணவர்கள் கவனத்திற்கு : தொடர்பு/வாட்ஸ்அப்: 75503 31902, டோல்-ஃப்ரீ எண்: 80690 09901 ஆகும்.

சுதந்திரம்  அடைந்ததிலிருந்து பாக்கிஸ்தான் இந்தியாவில் பலவிதமான தீவிரவாதச் செயல்களை செய்திருக்கிறது,மதத்தின் பெயரால். அதனால் 




பாகிஸ்தான் உலக அரங்கில் மரியாதையைக்  குறைத்து கொன்டது என்பதை விட  மரியாதையே இல்லை எனலாம். இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் பாக்கிஸ்தான் நாட்டின் இராணுவ அதிகாரிகளை ராஜினாமா செய்யக் கோருகின்றனர்.இந்திய தேசம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியினை அடுத்து முழு அளவிலான போரின் முதல் கட்டத்தில் நுழைந்து விட்டது




இதன் போக்கை கவனித்தால் தேசம் தற்காப்பு யுத்தம் செய்தபடி பாகிஸ்தானுக்குள் புகுந்து அடிக்காமல் இந்திய எல்லையில் நின்றே அதனை பலவீனமாக்கும் தாக்குதலை செய்கின்றது, இது தற்காப்பு வகை தாக்குதலின் ஒரு வகை அன்றி இந்தியா படை எடுக்கவில்லை





அதாவது எதிரியின் தாக்குதலை தடுத்து நம் எல்லையில் இன்று அடிக்கின்றோம், முழுக்க தற்காப்பு

இந்நிலையில் பாகிஸ்தான் பெரும் தோல்வியில் தடுமாறுகின்றது, அவர்களின் பிரதான விமானங்கள் இந்திய படையால் சுட்டு வீழ்த்தப்படுகின்றன, அவர்கள் விமானிகள் போர் கைதிகளாகப் பிடிபடுகின்றார்கள்






போரில் வான் கட்டுப்பாடு முக்கியம், பாகிஸ்தானிய வான்படை வான் மேலாதிக்கம் பெற முயன்றது அதை இந்தியா உடைத்து போட்டு  தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறது.

இதுதான் நிலம், கடலிலும் வான் வழி மூன்றில் நடக்கின்றது

இப்படி தோல்வியினை முதலிலே உணரும் பாகிஸ்தான் இனி இந்தியாவினை வேறுவகையில் எதிர்கொள்ளும் அங்குதான் நாடும் நாட்டு மக்களுக்கும் கவனம் அவசியம்

அதாவது யுத்தம் ரீதியாக நம் ராணுவம் கவனித்து கொள்ளும் ஆனால் இந்தியாவுக்குள் பாகிஸ்தானின் உளவுதுறைகள் அது சார்ந்த நாட்டின் உளவுதுறைகள் பெரும் கலவரம் செய்ய முயலும்

அது மனித நேயம், போரை நிறுத்து, என இந்தியாவுக்குள் பொய்செய்திகளாக வரும், பெரும் கவலரங்களை நிகழ்த்தபார்க்கும்

இனி எல்லையில் வெல்ல முடியாது எனும் போது பாகிஸ்தான் இந்தியாவில் மறைந்திருக்கும் தன் மறைந்திருக்கும் சக்திகளை மற்றும் தேச விரோதிகள் மற்றும் சில பத்திரிகை, ஊடகம், இன்னும் மனித நேயம் என பல வழிகளில் கையாண்டு பெரும்  குழப்பம் செய்வதை அணைவரும் தடுக்க வேண்டும் 

இந்நேரம் பொறுமையும் நிதானமும் எல்லோர்க்கும் அவசியம், எல்லையில் நம் ராணுவம் எப்படி கவனமாக நாட்டை காக்குமோ அதே வலு கவனம் ஒவ்வொருவருக்கும் அவசியம்

கட்சி, அரசியல், கொள்கை,மதம், சித்தாந்தம் தாண்டி நாட்டின் வெற்றிக்கும் நிலைத்தன்மைக்குமாக அதன் அமைதியான வளமான எதிர்காலத்துக்காக ஒவ்வொருவரும் பெரும் நிதானமும் கவனமும் கொண்டிருந்து நாட்டை காக்க வேண்டிய தருணமிது

நாட்டை காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு, இது நாட்டின் குடிமக்கள் தங்கள் பொறுப்பை உணரும் முக்கியமான தருணம் என்பதால் மிகுந்த கவனமுடன் பொறுமையுடன் அதே நேரம் விழிப்புடன் இருப்பது நம் கடமை


ஒவ்வொரு குடிமகனும் ராணுவ சீருடை அணியா சிப்பாய் என்பதை அறிந்து பொறுப்புடன் இருந்து நாட்டை காப்போம், கடும் விழிப்பு எல்லா பக்கமும் அவசியம்.  பாகிஸ்தான் எனும் நாடு பல வழிகளில் உடைக்கப்பட்டது. பலூசிஸ்தான் தனி நாடு உதயமாகும். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்..! தலைநகர்  மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.

பலூசிஸ்தான் விடுதலைப் படை பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல்.  பலூசிஸ்தான் தலைநகர் குவாட்டாவை பலூசிஸ்தான் விடுதலைப் படைகள் கைப்பற்றின. 

இந்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல்.. பாக்கிஸ்தான் பிரதமர் ஷபாஷ் செரீப் மற்றும் ராணுவ தளபதி பதுங்கி குழியில் பதுங்கி உள்ளனர்.




துவங்கியது ருத்ரமான போர் இந்தியாவின் தரைப்படைபுய்  வான்படையும் கடற்துறைப்படையும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் மீது அதிரடியான தாக்குதலை அதிகாரப்பூர்வமாக ருத்ரமாகத்  துவங்கியது.

பாகிஸ்தானின் பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலைப் படையும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக தனது தாக்குதலை தொடங்கியது..

பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கிய இராணுவ அதிகாரிகள் தனி விமானம் மூலம் தப்பி ஓட்டம் எனத் தகவல் இதனிடையே அந்நாட்டு அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் அவசர உதவி கோருவதாகச் செய்திகள் வெளியாகிறது..

பாகிஸ்தானை ஒட்டிய இந்திய மாநிலங்கள் அனைத்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது இந்திய இராணுவம் பலம் பொருந்தியது என நிரூபிக்கப்பட்டது.  மேலும் அரசியல் ரீதியாக பல கருத்து வேறுபாடுகள், சித்தாந்த மோதல்கள் இருந்தாலும், தற்போதைய பாகிஸ்தானுடனான போர் குறித்து காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா , தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆகியோரின் தெளிவான நிலைப்பாடு தான் சிறப்பு.  ஒரு முன்னாள் பிரதமர் இன்னாள் பிரதமரை பாராட்டி கடிதம் எழுதுகிறார் இதுவே தற்போதைய ஆட்சியாளர்களின் வெற்றி



These words of praise from Former PM Shri H D Devegowda Ji after Operation Sindoor reaffirm the deep trust people have in the leadership of Shri Narendra Modi Ji. 

In challenging times, such unity and mutual respect remind us that we are all together in the fight against Adharma.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...