புரட்சிபாரதம் எனும் கட்சியை நிறுவிய பூவை (பூவிருந்தவல்லி) டாக்டர் எம்.மூர்த்தி. திருவள்ளுவர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், ஆண்டரசன் பேட்டை எனும் சிறு கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முனுசாமிக்கும் - ருக்மணிக்கும் 1953 ஆம் ஆண்டு பிறந்தார்.
1958 ஆம் ஆண்டு ஆண்டரசன் பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பில் சேர்ந்து 1964 ஆம் ஆண்டு திருமழிசையிலுள்ள சுந்தரமுதலியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பைத் தொடர்ந்து. 1970 ஆம் ஆண்டு பட்டாபிராமிலுள்ள ஹிந்துக் கல்லூரியில் PUC 11 ஆம் வகுப்பு முடித்தார்.
1970 ஆம் ஆண்டு கல்லூரி மாணவத் தலைவரன நிலையில்
1971 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் B .A பொருளாதாரம் படித்தார். குடும்ப வறுமை காரணமாக புரசைவாக்கம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி மாநிலக் கல்லூரிக்கு நடந்து சென்று படித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவ தலைவர் தேர்தலில் நின்று வெற்றி. பின்
1973 ஆம் ஆண்டு கல்லூரியிலே இரண்டாவது மாணவராக வெற்றி பெறவே சென்னை பல்கலைகழத்தின் மூலமாக தகுதி அடிப்படையில் 1974 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் சேர்ந்து MA பொருளாதாரம் 1975 ஆம் ஆண்டில் முடித்தார்.
1978 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்தார். Ph .D பட்டமும் பெற்றார்
ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடரில் ஒரு பிரிவு இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திட அம்பேத்கர் மன்றம் எனும் பெயரில் 1978 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் துவங்கபட்டது. டாக்டர் அம்பேத்கர் மன்றம் சென்னையில் ஆதிதிராவிடர் ஒடுக்கப்பட்ட மக்களின் திருவள்ளுர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அவ்வின் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகவே செங்கல்பட்டு மாவட்ட மன்றம் என்ப் பெயர் மாற்றபட்டது.
சிறு சிறு குழுக்களாக இயங்கபட்ட இயக்கம் பல போராட்டங்கள் நடத்தி, பல ஆதிக்க சமூகங்களின் எதிர்புகளை மீரி , சுதந்திரம், சமத்துவம், சகோதர்துவம் என்ற கொள்கைக்ளோடு அனைவருககும் மக்கள் விடுதலை முன்னனி (APLF) யாக உருவெடுத்தது.
14.4.1984 ஆம் அண்டு டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF ) என்ற இயக்கத்தை ஏற்படுத்தி மாநிலத்தலைவராக பொறுப்பு ஏற்று சட்டரீதியாக சமாதனத்தை எங்கெல்லாம் நிலா நாட்ட முடியுமோ அங்கெல்லாம் சமாதானமாக போக தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டார். ஆனால் அதை மீறி பல இடங்களில் ஜாதி மோதல் நடத்தி வருகிற நிலையில்
சட்ட விரோதமாக தம் சமுதய்ததுக்கு எங்கெல்லாம் கொடுமைகள் நடக்கிறதோ அங்கு எல்லாம் பயன்படுத்தி மக்களுக்கு பலமாக அரணாக இருந்தார்.
1991 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் அவர் தலைமையில் அன்றையே மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கால் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது.
அமெரிக்க கலிபோர்னிய பல்கலைகழகம் பூவை மூர்த்தி செய்த ஆதிதிராவிடர் சமுக சேவைகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.
29/9/1998 டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி யை புரட்சி பாரதம் என்ற அரசியல் இயக்கமாக மாற்றினர்.
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் புரட்சிபாரதம் தேர்தல் களத்தில் தனித்து போட்டியிட்டது. இவர் செப்டம்பர் மாதம் 2, ஆம் தேதி 2002 ஆம் ஆண்டில் ஏதோ ஒரு காரணத்தால் அண்ணன் இறந்த பிறகு, தம்பி மு. ஜெகன் என்ற அவரது தம்பி அவர் பெயரை சேர்த்து வைத்துக்கொண்டு அதே கட்சியின் தலைவராக மாறினார் பின்னர் செப்டம்பர் மாதம் 7, ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு அன்று கட்சியின் ஒரு மூத்த நிர்வாகி ஆதரவுடன் அக்கட்சியின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில் செவ்வாய் பேட்டை, நாசரேத் பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஜாதி மக்கள் கூட்டம் ஆதிக்கம் வளர்ச்சியடையவே அங்கு வேறு யாரும் வளராத நிலையில் இவரே தலைவரானார். பின்னர் 2006 ஆம் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து, அரக்கோணம் தொகுதி சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் அவரது கட்சியும் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து. 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தார். தமிழ்நாட்டின் கே.வி. குப்பம் என்ற தனித் தொகுதியில் போட்டியிட்டு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த வேறு சமூக பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டில், அவரைக் கைது செய்ய காவல்துறையினர் சென்ற போது, புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை, தனது மகளைக் கடத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி ஒரு வழக்கறிஞரைக் கைது செய்துள்ளனர்.
அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்தப் பெண்ணைக் கடத்தியதாக வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் தாலுகா காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையில் காவலர்கள் ஜெகன் மூர்த்தி வீட்டிற்குச் சென்றனர். இந்தத் தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள் கோஷமிட்டு வந்த நிலையில், புரட்சி பாரதம் கட்சியினருடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியின் மனைவி யமுனா மற்றும் அவரின் மகள்கள் வாக்குவாதம் செய்தனர். சுமார் 5 மணி நேரமாக போராடி தற்போது விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்குள் காவல்துறை சென்றனர். புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியை ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிக்க பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஜெகன் மூர்த்தியின் வீட்டில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் அத்துமீறி அவரைக் கைது செய்ததாகக் கூறி ஜெகன் மூர்த்தியின் வீட்டின் வாயிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் குவிந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பூந்தமல்லியில் இருந்து திருவள்ளுர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபடும் புரட்சி பாரதம் கட்சியினரை கலையச் செய்ய கூடுதல் காவல்துறை வரவழைக்கப்பட்டு உள்ளனர். பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தி புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட் சூட் போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம். கொண்ட நிலையில்
02/09/2002 ஆம் நாள் இயற்கை எய்தினர்.
“பூவை மூர்த்தி இறந்தபோது பாடிய மரண கானாவைத்தான் மெட்ராஸ் படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் நடந்த உண்மை நிலை தான் என்ன? அதிகாரத்தில் இருப்பவர்களின் கள்ளகாதல் இன்னொரு சட்டவிதிமுறை மீறலுக்கு வழிவகுக்கும் ! ஜெகன் மூர்த்தி இன்று தலைமறைவாக இருப்பதற்கு கள்ள காதல் விவகாரமே காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்! ஆயுதபடை ஏடிஜிபி யாக இருக்கும் கர்நாடக்காரர் ஜெயராம் IPS.இவருக்கும் மகேசுவரி என்கிற முன்னாள் காவலருக்கும் இடையே,அவரது அதிகாரபூர்வ காரை ஒரு ஆள் கடத்தலுக்கு பயன் படுத்தும் அளவுக்கு கள்ளகாதல். மகேசுவரி அந்தக் காரில் ஒரு ஆளைக் கடத்த ஜெகன்மூர்த்தி உதவினார் என ஒரு வழக்கறிஞர் சாட்சி சொல்கிறார் அப்படி என்ன உறவு ?மகேசுவரிக்கும் ஜெகன் மூர்த்திக்கும் ! இதெல்லாம் அதிக சொத்துள்ள தேனிமாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தனது காதல் கணவரிடமிருந்து பிரிக்க நடந்த முயற்சி. ஏடிஜிபி காரில் கணவரின் உறவினரைக் கடத்துகிறார் மகேசுவரி! இதில் மகேசுவரிக்கு இன்று நான் தலித் என. கூக்குரலிடும் சசிகாந்த் செந்திலின் சொந்த சித்தப்பா ஜெகன் மூர்த்தி உதவுகிறார்.ஆள் கடத்தலுக்கும் தலித் விடுதலைக்கும் உள்ள தொடர்பை விளக்குவாரா?இல்லை சசிகாந்த் அல்லது அவரது மச்சான் சவுக்கு சங்கர் விளக்குவாரா?
கருத்துகள்