நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்கும்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறுவுத்துறை செயலாளராகவும், இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிய ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியான பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடி தண்டனை பெற்றுத்தந்த அரசு தரப்பு வழக்கறிஞர். உஜ்வால் தியோராவ் நிஹாம், அரசியல்
மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின், கேரளாவில் இடதுசாரி பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி தனது இரண்டு கால்களையும் இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காது தேசத்திற்காக தொடர்ந்து பணி செய்து வரும் மாஸ்டர் சதானந்தன் உள்ளிட்ட நால்வரின் நாடாளுமன்ற உறுப்பினர் பணிப் பொறுப்பு ஏற்றனர 4 பேரும் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்