திருச்செந்தூர், முருகன் சூரபத்மனை வதம் செய்ததை விவரிக்கும் ஸ்கந்த புராணத்தின் படி,
அரக்கன் சூரபத்மன், சிவபெருமானிடம் கடுமையான தவம் செய்து வரங்களைப் பெற்று அந்த சக்தியால் உலகை ஆளத் தொடங்கினான். அவன் பதுமகோமலையை மணந்து பல மகன்களைப் பெற்றான். கடலில் உருவாக்கப்பட்ட வீரமகேந்திரம் என்ற நகரம் அசுரர்களின் தலைநகரானது. தேவர்களை தொந்தரவு செய்யத் தொடங்கினான். தலைவரான இந்திரனைச் சிறையிலடைத்தான், இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரும்பினான். சிவன் மகனான முருகனின் உதவியை இந்திரன் நாட. முருகன் தனது தூதரான வீரவகுத்தேவரை அரக்கனிடம் அனுப்ப, அவன் அசையாமலிருந்தான். திருச்செந்தூரில் ஒரு கடும் போர் நடந்தது,
அங்கு முருகன் சூரபத்மனின் அனைத்து மகன்களையும் கொன்ற நிலையில் சூரபத்மன் கடலுக்கு அடியில் ஒளிந்தான். முருகன் அசுரனை இரண்டு துண்டுகளாகப் பிரித்தான், அவைகளை மயிலாவும் சேவலாகவும் மாறி முருகனிடம் தஞ்சமடைந்த சூரபத்மனை வதம் செய்த நாள், முருகன் கோவில்களிலும் ஸ்கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் , போர்த்துகீசியர்களுடனான போரில், 1646 ஆம் ஆண்டு முதல் 1648 ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது .
உள்ளூர் மக்கள் தங்கள் கோயிலை விடுவிக்க முயன்று வெற்றி பெறவில்லை. விஜயநகர நாயக்கர் ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் டச்சுக்காரர்கள் இறுதியாக கோயிலை விட்டு , வெளியேறும் போது, சண்முகர் என்ற உலோகக் கலவையால் ஆன இரண்டு உற்சவ மூர்த்திகளை (தெய்வங்களின் இந்த பிரதிநிதித்துவம் மாசி மற்றும் ஆவணி திருநாளின் போது மட்டுமே வெளிவருகிறது) சித்தரிக்கும் சிற்பத்தை அகற்றி, அதை அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்களின் கடல் பயணத்தின் போது, அவர்கள் ஒரு வலுவான புயலை எதிர்கொண்டனர், அவர்கள் அதன் காரணமாக மூர்த்தியைத் திருடிய தவறை உணர்ந்தனர்.
அதை கடலின் நடுவில் இறக்கிவிட்ட நிலையில், புயல் உடனடியாக நின்றதைக் கண்டனர். புராணத்தின் படி, முருகனின் தீவிர பக்தரான வடமாலியப்ப பிள்ளையின் கனவில் முருகன் தோன்றி, கடலில் சிலை கைவிடப்பட்ட இடத்தை வெளிப்படுத்தினார். திருச்செந்தூர் கோவிலில் வடமலையப்ப பிள்ளை, 1653 ஆம் ஆண்டு மீன்பிடி படகில் அந்த இடத்திற்குச் சென்று மூர்த்தியையும் பழமை கீர்த்தியையும் மீட்டார். இந்தக் கதை கோவிலுக்குள் உள்ள ஓவியங்களில் வரைந்து வரலாறு காட்டப்பட்டுள்ளது இந்த நிலையில். இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் சார்ந்த தொழிலதிபர் சிவ் நாடாரின் 'வாமா சுந்தரி அறக்கட்டளை
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்குள் இருக்கும் கோவில்களுக்கும் நிதி அளிக்கத் துவங்கியது. அதன் படி திருச்செந்தூர் முருகன் கோவில் புணரைப்புப் பணிக்கான மொத்த செலவில் 60 சதவீதம் சிவ் நாடார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதும் விழாக் காலங்களில் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம்
செய்து வரும் நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை மாதம் 7ஆம் தேதியான இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின் 15 வருடங்கள் கடந்து நடக்கும் குடமுழுக்கு விழா காரணமாக திருச்செந்தூர் கோவில் புதிய பொலிவுடன் விழாக் கோலம் பூண்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய சமய அறநிலைத்துறை 2022 ஆம் ஆண்டு கோயில் புனரமைப்புக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்ததில் 206 கோடி ரூபாய் சிவ் நாடாரின் தாயார் வாமா சுந்தரி அறக்கட்டளை மூலம் பணம் கொடுத்துள்ளார். அதில், இராஜகோபுரம், அர்த்தமண்டபம், அன்னதானக் கூடம், முகப்பு மண்டபம், பாதசாரி நடை மாறாமல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவில் 60 சதவீதம் சிவ் நாடார் பங்கு கொடுத்துள்ளார். மீதம் ஆலயத்தை நிர்வகிக்கும் மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறை மேலும் பலரிடம் நன்கொடை பெற்று இந்த திருப்பணியை நடத்துகிறது ஆலய வருவாய் பல வகையான அரசின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில்
அறநிலையத் துறை ஊழல் பலவகையான முறையில் நடப்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. .3000 ஆண்டுகள் கடத்து இன்னும் கம்பீரமாக காட்சி தரும் திருச்செந்தூர் திருத்தலம் பலமான தொழில்நுட்பத்தை கையாண்டு இருப்பது தெரிந்தது. இன்றைய தமிழ் நாட்டில் அன்றய பாண்டிய நாட்டில் கடைக்கோடியில் உள்ள சுனாமியை வென்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு கட்டிடக் கலை அதிசயமாக பார்க்கலாம். -விளம்பரம்- -விளம்பரம்-
திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பாக சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் நடக்கிறது அதுக்கு காரணம் "ஷிவ் நாடார்" மற்றும் பல உபய தாரர்களும் தான்.
திருச்செந்தூர் கோவிலுக்காக 206 கோடி ரூபாயை தாராளமாகக் கொடுத்தவர். அதனால் தான் சீரோடும் சிறப்புடனும் இந்த குடமுழுக்கு விழா நடக்கிறது. இறைவன் அருளால் "அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண், புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, ஆறெழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி நா இயல் மருங்கில் நவிலப் பாடி. நாற்பத்தெட்டு ஆண்டுகள் விரதம் பூண்டு வேதங்களைக் கற்று அறத்தைக் கொள்கையாகப் பின்பற்றி, ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம் எனப்படும் மூவகைத் தீயால் வேள்விசெய்து சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை ஓதி வழிபடும் முருகப்பெருமான் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஜூலை மாதம் 7ஆம் தேதியில் தூத்துக்குடி மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வந்துள்ளது. திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூபாய்.10.57 கோடி மதிப்பீட்டில் 52 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதியை நன்கொடை மூலம் கட்டியதை - விளம்பரம்-
-விளம்பரம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை 5 மணி முதல் நடக்கிறது திருச்செந்தூர்_ முருகன்
சூரபத்மனை போரிட்டு வதம் செய்த முருகன், வீரமகேந்திரபுரியை கடலோடு கடலாக அழிந்து போகும் படி செய்கிறார். முருகப்பெருமானுக்கு போரில் பலரையும் வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிறது. பின்னர் அகத்தியர் ஆணைப் படி தோஷம் தீர வழிபாடு செய்த ஸ்தலம் திருச்செந்தூர். பேரூந்துகள் மற்றும் வாகனம் நிறுத்தி வைக்க தடம் அறிவிப்பு:-
01 சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தின் எதிர்புறம்:
தூத்துக்குடி, கோயம்புத்தூர்,கோவில்பட்டி, திருப்பூர், ஈரோடு, இராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, அருப்புக்கோட்டை, சென்னை, விளாத்திகுளம், சேலம், மதுரை,
02 திருநெல்வேலி சாலையில் உள்ள ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்:
திருநெல்வேலி, சங்கரன்கோவில், பாபநாசம், இராஜபாளையம், தென்காசி,பரமன்குறிச்சி, 03 சாலையிலுள்ள FCI குடோனுக்கு மேற்கு பகுதி:
சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி,
கருத்துகள்