அமெரிக்காவில் கல்வி குறையும் சர்வதேச மாணவர்கள் சேர்க்கை இதில் கணிசமான அளவில் சீனா மற்றும் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி சேமிப்பு இருக்கும்.
வெளிநாட்டு மாணவர்கள் இல்லாமல் அமெரிக்கப் பல்கலைகழகங்கள் காற்றாடப் போகிறது மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் தடை பட்டு உலக அளவில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இருந்து விடைபெறப் போகிறது.
உங்களை ஆள்பவர்கள் அறிவார்ந்தவர்களாக இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கான இது காட்டுகிறது முழு உதாரணம் அமெரிக்க அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதாரம். இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பதிலடி வரிகள் காரணமாக சீனாவை விட அமெரிக்கா தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்பு செய்த காரணம்.. இந்தியா மீது வரி போட்டால் இந்தியா நிறுவனப் பொருட்களை, இந்திய உற்பத்திகளை அமெரிக்கர்கள் வாங்குவதைக் குறைப்பார்கள் என்ற எண்ணம். அதாவது இந்தியப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்று மக்கள் வாங்க மாட்டார்கள் என்று டிரம்ப் நினைத்தார். இதையடுத்தே இந்தியா மீது டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நட்பிருந்தாலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தகத் தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியப் பொருள்களுக்கு இறக்குமதி வரி தான 50 சதவீதம் போடுகிறார்கள்.
இறக்குமதி செய்யப்படும் இந்திய ப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை அமெரிக்க மக்கள் தான் கட்டி அதிகமாக விலை கொடுத்து வாங்கப் போகிறார்கள்..
இதனால் இந்திய மக்களுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவருக்கோ எந்த ஒரு பாதிப்புமில்லை .
அதேநேரம் அமெரிக்கப் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு தடை செய்யப்படுகிறது.
இந்தியர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதையோ இல்லை வேறு நாட்டிலிருந்தோ வாங்கிக் கொள்வோம் அதனால் இந்தியர்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை.
உங்களுடைய ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்படும்.
தற்போதய காலத்தில் தான் அமெரிக்காவோடு சரிக்கு சமமாக போட்டியிடும் நிலையில் இந்தியா வளர்ந்துள்ளது.
கருத்துகள்