மதுரை மாவட்டம் தெற்கு தாலுகா சின்னஉடைப்பு ரத்தினம். கொசவபட்டியில் கிரஷர் யூனிட் அமைக்க மதுரை தெற்கு தாலுகாவில்
விண்ணப்பித்தார்.கிராம நிர்வாக அலுவலர், முதல் தாசில்தார் வரை இடத்தை ஆய்வு நேரில் செய்தனர். அதன் பின்னர் அனுமதி வழங்குவதற்கு ரூபாய் ஒருலட்சம் தரவேண்டும் என தாசில்தார் ராஜபாண்டியன் கேட்டார். அதன்பின் தாலுகா அலுவலகத்திற்கு ரத்தினம் பலமுறை அலைந்தார். அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது. பேரம் பேசியதில் ரூபாய்.70 ஆயிரம் கொடுத்தால் போதும் என தாசில்தார் இறுதியில் தெரிவித்தார். இது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,
நேற்று மதுரை மாவட்டம் தெற்கு தாலுகாவில் கிரஷர் யூனிட் அமைக்க அனுமதி கோரிய ரத்தினத்திடம், தாசில்தார் இராஜபாண்டியன் ரூபாய். 70 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை ஆலோசனை படி மாலை, அரசு சாட்சி முன்னிலையில் ஓட்டுநர் ராம்கேயிடம் லஞ்சப்பணம் வாங்கியபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாசில்தார் மற்றும் டிரைவர் இருவரையும் கைது செய்தனர்.
டிரைவர் ராம்கே (வயது 32) மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த தகவலின் படி தாசில்தார் ராஜபாண்டியையும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர் ரத்தினம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தாசில்தார் அங்கு இல்லை. அலைபேசியில் அழைத்தபோது, மாலை 6:00 மணிக்கு அலுவலகம் வாருங்கள் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரத்தினம் புகார் தெரிவித்தார். நேற்று மாலை தெற்கு தாலுகா வந்த ரத்தினத்திடம் டிரைவர் ராம்கேயிடம் 32, லஞ்சப்பணத்தை
கொடுக்கும்படி தாசில்தார் கூறினார். ரத்தினம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தாசில்தார் அங்கு இல்லை. அலைபேசியில் அழைத்தபோது, மாலை 6:00 மணிக்கு அலுவலகம் வாருங்கள் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரத்தினம் புகார் தெரிவித்தார். நேற்று மாலை தெற்கு தாலுகா வந்த ரத்தினத்திடம் டிரைவர் ராம்கேயிடம் 32, லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி தாசில்தார் கூறினார். இதையடுத்து தாசில்தார் ஜீப் அருகே லஞ்சபணத்தை ராம்கே பெற்றபோது காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, பாரதிபிரியா ஆகியோர் கைது செய்தனர். அவர் கூறிய தகவல்படி தாசில்தார் ஜீப் அருகே லஞ்சப்பணத்தை ராம்கே பெற்ற போது கைதுசெய்தனர். அவர் கூறிய தகவல்படி தாசில்தார் ராஜபாண்டியனையும் கைது செய்தனர்.











கருத்துகள்