முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு 9 பேர் பட்டியலை திருப்பியனுப்பிய மத்திய அரசு

 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு 9 பேர் பட்டியலை திருப்பியனுப்பிய மத்திய அரசு.


சென்னை உயர் நீதி​மன்றத்திற்கு நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுதிரும்ப அனுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றி, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, புதிய முன்மொழிவை அனுப்புமாறு மத்திய சட்டத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 56 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 19 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வழக்கறிஞர்கள் கே.கோவிந்தராஜன், இ.வி.சந்துரு(எ) இ.சந்திரசேகரன், பி.வி.பாலசுப்பிரமணியம், என்.சி. அசோக்குமார், ஆர்.காந்தி, அசன்முகமதுஜின்னா, எம்.பி. செந்தில், ஜெ.சந்திரன் சுந்தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முன்மொழிவு அனுப்பியது.

இந்த முன்மொழிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதியின் முன்மொழிவை மறுபரிசீலனை செய்வதற்காக திரும்ப அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.முன்மொழிவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பிற தகுதியான வழக்கறிஞர்களின் நன்னடத்தையைச் சரிபார்த்துத் தகுதியான வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வகையில் புதிய முன்மொழிவு அனுப்பவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் கூறியுள்ளது. இதையடுத்து 9 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.இது தொடர்பான கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களின்போது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி முன்மொழிவுகளை அனுப்புமாறும் மத்திய அரசின் சட்டத்துறை தெரிவித்த நிலையில் ‌தமிழ்நாடு‌ அரசு சார்பில் 


பரிந்​துரைக்​கப்​பட்ட 9 மூத்த வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிருப்பி அனுப்​பி​யது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டை பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கி, புதிய முன்​மொழிவை அனுப்​பு​மாறு மத்​திய சட்​டத் துறை கேட்​டுக் கொண்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மொத்​தம் 75 நீதிபதிகள் பணி​யிடங்​கள் உள்​ளன. தற்​போது தலைமை நீதிபதி உட்பட மொத்​தம் 56 நீதிப​தி​கள் பணி​யில் உள்​ளனர். 19 நீதிப​தி​கள் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்புவதற்​காக வழக்​கறிஞர்​கள் கே.கோ​விந்​த​ராஜன், இ.வி.சந்​துரு(எ) இ.சந்​திரசேகரன், பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், என்​.சி. அசோக்​கு​மார், ஆர்​.​காந்​தி, அசன்முகமதுஜின்​னா, எம்​.பி. செந்தில், ஜெ.சந்​திரன் சுந்​தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக நியமிக்க, சென்னை உயர் நீதி​மன்​றம் மத்​திய அரசுக்கு கடந்த ஏப்​ரல் மாதம் முன்​மொழிவு அனுப்​பியது.

இந்த முன்​மொழிவு உச்ச நீதி​மன்றத் தலைமை நீதிப​தி​யின் ஆலோ​சனைக்​காக மத்​திய அரசால் அனுப்பி வைக்​கப்​பட்டது. பின்​னர் உச்ச நீதி​மன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதி​மன்​றத்தின் முந்​தைய தலைமை நீதிபதியின் முன்​மொழிவை மறு​பரிசீலனை செய்​வதற்​காக திரும்ப அனுப்ப மத்​திய அரசுக்கு உத்தர​விட்​டது.முன்​மொழி​வுப் பட்​டியலில் இடம் பெற்​றுள்ள வழக்​கறிஞர்​கள் மற்​றும் பிற தகு​தி​யான வழக்​கறிஞர்​களின் நன்​னடத்​தையைச் சரி​பார்த்​துத் தகு​தி​யான வழக்​கறிஞர்​களை நீதிப​தி​களாக நியமிக்​கும் வகை​யில் புதிய முன்மொழிவு அனுப்​ப​வும் உச்சநீதி​மன்றக் கொலீஜி​யம் கூறி​யுள்​ளது. இதையடுத்து 9 வழக்​கறிஞர்​களை நீதிப​தி​களாக நியமிக்​கும் முன்​மொழிவை சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு மத்​திய அரசு திருப்பி அனுப்பியுள்​ளது.இது தொடர்​பான கடிதத்​தில், உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் நியமனங்​களின்​போது பட்​டியல் ஜாதி​யினர், பட்​டியல் பழங்​குடி​யினர், பிற பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சிறு​பான்​மை​யினர் மற்​றும் பெண்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம்​ வழங்​கி முன்​மொழி​வு​களை அனுப்​பு​மாறும்​ மத்​தி​ய சட்​டத்​துறை அதில் கூறி​யுள்​ளது விரைவில் ஒரு புதிய பட்டியலை தயாரித்து நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் என்று காணலாம். நீதிபதிகள்  நியமனத்தில் 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 124 பிரிவு (2) ன் படி, குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது உயர் நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளை தேவைக்கேற்ப கலந்தாலோசனை செய்து, மற்ற நீதிபதிகளை  நியமனம் செய்கிறார். 

சட்ட பிரிவு 124 (4) ன் படி, ஒரு நீதிபதி அந்தப் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் அல்லது (லஞ்சம் போன்ற) இழி நடத்தை கொண்டவர் என்று கருதினால், குற்றம் மீது விசாரணை நடத்தி, பாராளுமன்றத்தில் விவாதித்து பெரும்பான்மை வாக்குகளுடன் பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்வார். 

இந்திய நீதிபதிகள் உத்தேச மதிப்பாக 7800 பேர் பணியில் இருக்கிறார்கள். இவர்களிடம் சொத்து மதிப்பு பட்டியல் நிர்வாகத்தால் கேட்க முடியாது. கேட்டால் நீதி துறையில் நிர்வாகம் குறுக்கீடு எனும் தீர்ப்பு வழங்கும். காரணமாக தன்னிச்சையாக தனது சொத்து விவரங்களை அவர்கள் வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் கூறியதோடு அவர்களும் சேர்த்து மொத்தம் 780 நீதிபதிகள் கள் மட்டுமே தங்களுடைய சொத்து விபரங்களின் பட்டியலை வெளியிட்டனர். மீதியுள்ள 7000 த்துக்கு மேல் உள்ள நீதிபதிகள் தங்களுடைய சொத்துப் பட்டியலை வெளியிட மறுத்தனர் என்ற ஒரு குற்றச் சாட்டும் உள்ளது. ஆக  தங்களின் சொத்துபட்டியலை வெளியிட மறுக்கும்  நீதிபதிகளிடம் நேர்மையான நீதியை எ‌தி‌ர்‌ பார்க்க முடியுமா என்று பல மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்து உள்ளது இது குறித்து லோக் பால் வினா எழுப்ப உரிய அமைப்பாக உள்ளது.

நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் கொலீஜியம் வழிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மூன்று நீதிபதிகள் ஆணைப்படி அமலிலிருக்கும் கொலீஜியம் சிஸ்டம் தான்

இந்த சிஸ்டம் மூலம் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் உறவினர்களை நீதிபதிகளாக நியமிக்கும் பழக்கம் உருவானது (uncle judge syndrome). இந்த முறைகேட்டை 2017 ஆம் ஆண்டில்  நீதிமன்றம் ஒத்துக் கொண்ட போதும் இதுவரை அதை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

நீதிபதிகளை தேர்வு செய்ய நீட்  அல்லது யூபிஎஸ்சி போன்ற உயர்வான தேர்வு முறை அவசியம் என வெகு காலமாகவே கருதப்‌ பட்டு வந்த நிலையில், இந்த அவசியத்தை கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தேசிய நீதிபதிகள் நியமன கமிசன் (National judicial appointments commission (NJAC) மசோதா 2014, இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று, குடியரசு தலைவரால் சட்டமாக்கப் பட்டது. 

குடியரசு தலைவரால் இயற்றப் பட்ட இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது மட்டும் அல்ல, நீதிபதிகள் பிற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் சிஸ்டம் (collegium system) முறையை மீண்டும் அமுல் படுத்தியது. அதற்கு, நீதி மன்றங்களில் நிர்வாகத் தலையீடு இருக்கக் கூடாது எனும் அரசியல் சாசன வரைமுறை மீறப்பட்டு உள்ளது என்பதாகும். 

இப்போது பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது, நிர்வாகத்தில் நீதித் துறைமின் தலையீடு ஆகாதா என்ற கேள்வி எழுகிறது. 

2022 ஆம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் இதுவரை குடும்ப சொத்து மாதிரி 250 முதல் 300 குடும்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளதென்றும் தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 33 சதவீதமும், உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 50 சதவீதமும் நீதித் துறையில் உயர் பதவியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. உச்ச நீதி மன்றத்தில் பணியாற்றும் 31 நீதிபதிகளில் 6 பேர் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகள் ஆகவும் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் உயர் நீதி மன்றத்திலிருந்து நியமிக்கப் பட்டாலும் நீதிமன்ற குடும்ப பின்புலம், அல்லது அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவே உள்ளனர். என மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் கருத்து உள்ளது. 

இப்படிப்பட்ட காரணங்களால் கொலீஜியம் அமைப்பு உள்ள நிலையில் , OBCs, SCs and STs, மக்களுக்கு உரிய விகிதாசாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்கவில்லை என்ற கருத்தும்  உள்ளது. 

இதற்கு தீர்வு தான் என்ன? மக்கள் ஆட்சியில் மக்கள் தான் பெரியவர்கள். மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு சட்டமியற்ற முடியும். தேவைப் பட்டால் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தவும் முடியும். அப்படி இயற்றப்பட்ட சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளதா என்று மட்டுமே நீதிமன்றம் ஆராய முடியும். சட்டம் இயற்றத் தடை போட முடியாது. 

மத்திய அரசும், குடியரசு தலைவரும் கலந்து ஆலோசனை செய்து, இது போன்ற நீதி மன்றங்களின் செயல்பாட்டுக்கு நீதி பெறும் வகையில்  அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிய தகுந்த திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...