சென்னை உயர்நீதிமன்றத்தில் வேண்டுகோள் இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். நவஸ்கானியின் விகிதாசாரச் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணையை நாடுகிறது
திருநெல்வேலி மாவட்டத்தின் வக்கீல் தாக்கல் செய்த பொது நல மனு குறித்து சிபிஐக்கு தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருல் முருகன் உத்தரவு
அறிவிப்புஏற்கனவே நீதிமன்றம் மூலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வழக்கு மேல்முறையீட்டில் உள்ள நவாஸ் கனி என்ற நபர் நடாளுயன்ற மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய். 23.58 கோடி சொத்துக்கள் குவித்துள்ளார் - என மனுதாரர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர்., மாதம் புகாரளித்தும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே - மனுதாரர் தரப்பு வாதம் அதன் அடிப்படையில் சிபிஐ அனுமதி கோரியது



கருத்துகள்