பல முக்கியக் கட்சிகள் கூட மக்களுக்கு பணம் உணவு வாகனம் அனுப்பித்தான் கூட்டம் சேர்க்க முடிகிறது
அது அதிமுக எடப்பாடி கே. பழனிசாமியானாலும் நலத்திட்ட உதவி என கூட்டிவரும் திமுகவானலும் இதே நிலைதான் ஆனால் தொண்டர்களுக்கு கடுமையான 12 வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இருந்த போதும் கைச்செலவு செய்து வெயிலில் காத்திருக்கிறேன் வா தலைவா ன எம்ஜிஆருக்குப் பின் ஒரு தலைவன் வருவது நடிகர் விஜய் தான் என உணர்த்தியுள்ளார் திருவாரூர் நாகப்பட்டினம் கூட்டம் மூலம்.
முதியவர், பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணி, கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜய் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் கூட விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி கட்டுக்கடங்காத கூட்டம்
தற்போது ஆளும் கட்சி எதிர்கட்சி ன அணைவருக்கும் பயம் காட்டி விட்டது.
கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம். ஆனால் என்ன செய்வது எல்லாம் கூட்டம் தான் காவல்துறையின் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.
இருந்த போதும் கூட்டம் வந்து வெயிலில் காத்திருக்கிற நிலைமை.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது.
சாலையின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது.
விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுது. ஆனால் மக்கள் எழுட்சி என்ன சொல்வது தவெக தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு முதல்கட்டமாக நாகப்பட்டினம் புத்தூரில் அண்ணா சிலை அருகே மக்களிடம் உரையாற்றினார். தவெகவிற்கு மட்டும் பல தடைகள் விதிக்கப்படுவதாக நடிகர் விஜய் குற்றம்சாட்டினார்.
"நாம் செல்கின்ற இடத்தில் எல்லாம் நேரம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதிலும் அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது எனக் கூறினால் நான் என்ன தான் பேசுவது. நம் கூட்டத்தில் மின் தடை ஏற்படுகிறது, மைக் வேலை செய்யவில்லை. ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமர் மோதியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ வருகின்ற போது இந்த மாதிரி பவர் கட் அல்லது வயர் கட் நடக்குமா?"
"நமக்கு நடப்பதைப் போன்ற கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதிப்பார்களா? முதல்வரிடம் நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை, எங்கள் இயக்கமும் அதற்கு ஆள் இல்லை. மக்களைச் சந்திக்க ஏன் இத்தனை தடை விதிக்கிறீர்கள்?" பயமா என விஜய் கேள்வி எழுப்பினார்.
ஆளும் கட்சிதான் மின்சாரத்தை துண்டித்ததாக விஜய் கூறும் நிலையில், அது அப்பகுதிகளில் விசாரித்த வகையில் உண்மை தான் என்பது தெரிகிறது. ஊழல் நிர்வாகச் சீர்கேடு மத்தியில் அதிமுக திமுக தவிர்த்து ஒரு தலைவர் வரமாட்டாரா என மக்கள் ஏக்கம் தான் விஜய் கூட்டத்தில் எழுட்சி பார்க்கும் காட்சிகள் ஓட்டாக மாற்றம் ஆனால் விஜய் தமிழ்நாடு காணப்போகும் அடுத்த தனிப்பெரும் தலைவர்











கருத்துகள்