முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு. நிலை தடுமாறும் பாமக நிறுவனர்

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொருப்புகளில் இருந்தும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் (கடவுச் சீட்டில் உள்ள படி) நீக்கம்  

இது நான் (மருத்துவர் ச.ராமதாஸ்) கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சி 

அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு மருத்துவர் 

அன்புமணியை நீக்க ராமதாஸூக்கு அதிகாரமில்லை 

இது பெரிய பிரச்சினையே இல்லை என  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரும் பொதுச்செயலாளருமான வடிவேல் ராவணன் கருத்து மருத்துவர் அன்புமணிக்கு அரசியல்வாதி என்ற தகுதியில்லை என மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து பார்க்க வேண்டும் 


போதிய அவகாசம் தந்தும் பதிலளிக்காத காரணத்தால் (பதில் சொன்னால் தந்தை அசிங்கப்பட வேண்டும் என்பதால் அமைதி காக்கிறார்) அவையனைத்தும் உண்மை என்பதை மருத்துவர் அன்புமணி ஏற்றுள்ளார் எனவும் கருத்துத் தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் இவ்வளவு காலம பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற பெயரில் மருத்துவர் அன்புமணி அறிக்கை கூறும் செய்தி:


 பாமகவில் இருந்தே நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய நிலையில் தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். டங்ஸ்டன் தொடர்பான அறிக்கையில் தன்னை தலைவர் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்இன்று 11 செப்டம்பர் 2025 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தின் பாண்டிச்சேரி சாலை தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ் பேசுகையில், ''எந்த அறிவுரையும் அன்புமணி கேட்கவில்லை. எனவே பாமகவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுக்கிறேன். தந்தை சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதில் தவறில்லை. பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார். பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. இதுவே அவரது அறிவிப்பு.   கடலூர் சென்றுள்ள மருத்துவர் அன்புமணி, ராமதாஸின் இந்த அறிவிப்பை அறிந்து நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அவருடை நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது


எனக் கூறப்படுகிறது கட்சியின் செயல் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும் 'டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு: மத்திய அரசாணை திரும்பப்  பெறப்பட வேண்டும்! பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்' என்ற தலைப்பில் அறிக்கையை அன்புமணி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுசிக்கனமாம், 

சிறு சேமிப்பாம் பல கோடிகளை அரசியல் ரீதியாக பார்த்து வந்த மருத்துவர் ராமதாஸ் 

 இனி சாணி போட்டு மொழுகிய  திண்ணையில் உட்கார்ந்து தான் அரசியல் செய்வாராம். இவருக்கு சொந்தமான ஸ்டார் ஹோட்டல்கள் பல இடங்களில் உள்ளன. இருப்பினும் மக்களை ஏமாற்றி வந்த நிலையில் 

ஸ்டார் ஹோட்டல்ல ஆகாத நர்ஸ் சுசீலா திருமணத்திற்கு 50 ஆம் ஆண்டு கொண்டாடிய போதே அம்பலப்பட்டு போன மருத்துவர் ராமதாஸின் நாடகம்

பெரும் ஜாதி ஜனத்தை மறந்து, இன மானம் போனாலும் பரவாயில்லை மணவாத மனைவியின் மகிழ்வே பெரிது என்று நினைத்து பெற்ற பிள்ளை மீது பேரிடியாய் பழியை சுமத்தி, 40 ஆண்டு காலம் வாழ்ந்து வளர்த்த அரசியல் மதிப்பைக் குறைத்துக் கொண்டு அந்தப் பண  சுருட்டி வாழும் நபருக்காக நிறை மட்டமாக இருந்து பின் தரை மட்டத்துக்கு இறங்கி வருவதைப் பார்க்கும் பொழுது நமக்கு நாமே பார்த்து ரசித்த கலைநயம் மிக்க கட்டிடம் சரிந்து விழுந்தது போல் ஒரு  பரிதாபமாக நிலையில் தான் இருக்கிறது 

மருத்துவர் ராமதாஸ் அரசியலை இனி என்றும் ஆதரிக்க முடியாது  அது முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது.

ஓய்வெடுங்கள் மருத்துவர் ராமதாஸ் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் குரல்கள் பலமாக ஒலிக்கிறது இருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதைதான் அமலாக்கத்துறை சாமானிய மக்கள் போல வாழ்ந்த சில நபர்கள் பாமகவின் நிர்வாகியாக மாறி பலகோடிகள் குவித்த நர்ஸ் சுசிலா வீடு மற்றும் நிறுவனங்கள் விஸ்வ கர்மா அறக்கட்டளைகள் மற்றும் பழைய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மகன் ஜி.கே.எம் .தமிழ் குமரன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்மந்தி சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட இடங்களில் மற்றும் வீடுகள் அவர்கள் உறவினர் பினாமி வீடுகளில் சோதனை நடத்த வேண்டும் இதுவே உண்மை பாமகவின் கடைசி தொண்டர்கள் கருத்து. நீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு தான் வெல்லும்               "இனிமேல் புதுக்கட்சி தொடங்க வேண்டியது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இல்லை மருத்துவர் ராமதாஸை இயக்கும் ஒரு மூன்று நபர் கும்பல் தான்"


மாமல்லபுரம் பாமக பொதுக்குழு தீர்மானத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. 

"மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களது பாமக தலைவர் பதவிக் காலம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீடிக்கிறது" என தேர்தல் ஆணையம. திலக் தெரு, தி.நகர், சென்னை முகவரிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. (பொதுக்குழுவிற்கு முன்பு 2026 ஜூன் வரை என இருந்தது)

2026 தேர்தலில் மாம்பழம் சின்னத்தை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு அளிக்கும் அதிகாரப்பூர்வ கடிதமும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

1951 இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் உள்ளதுவே பாமக. என்ற நிலை பயம் காரணமாகவே மருத்துவர் ராமதாஸ் தரப்பில் கேவியேட் மனுவை தாக்கல் செய்ததைக் காணலாம்.           பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் (மருத்துவர் அன்புமணி ராமதாஸ்) முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியைத் துவங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளிச் சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.                            இருந்தபோதும் நமக்கு  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கௌரவம் திரைப்படம் பாடல் தான நினைவுக்கு வருகிறது                                            "நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு.........                 சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்..

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்லப் பாக்குதடி.....                  நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்...

வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ....          தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்

சத்தியம் இது சத்தியம்."..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...