மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பதினெட்டு புதுசுக்காம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தேவர் சமூகம் சார்ந்த ராஜசேகரனின் மகன் இராம்பிரசாத் ( 34 வயது) இளைஞன், என்ஜினீயரிங் பட்டாதாரியானவருக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவி உள்ளார்
புதன்கிழமை மேலூர் பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வேண்டுமென்றே மோதி உள்ள நிலையில் உடனே அவர்களுக்குள் வாய்ச் சன்டை போட்டுள்ளாரகள்,
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மேலூர் அருகிலுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில், மேலும் அவர்களது பட்டியல் சமூக நபர்களைக் கூட்டி வந்து, பிரசாத்தை சராசரியாகத் தாக்கியுள்ளனர்,
அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, அறுவைச் சிகிச்சை செய்த போது சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளார், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்குமாறு மேலூரில் பேருந்து நிலையம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினார்கள், இந்த நிலையில்
4 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்ற கோரிக்கைகளையும் காவல்துறை ஏற்க வேண்டும் எனற கோரிக்கை வைத்துள்ளனர் அப் பகுதி மக்கள்உறவினர்கள் சாலை மறியல்- கடையடைப்பு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்
டி.எஸ்.பி. சிவகுமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் தினேஷ் மற்றும் காவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக மேலூரில் பதட்டமான சூழல் நிலவுவதால் கடைகளும் அடைக்கப்பட்டது.
மேலூர் காவல் நிலையத்தில் கொலை வழக்காக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இராமபிரகாஷ் இறந்ததை தகவலறிந்த அருகே அவர்கள் திரண்டனர். அங்குள்ள மதுரை, அழகர்கோவில் ரோட்டில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மறியல் போராட்டத்தில் ராம்பிரசாத்தை அடித்துக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் மேலூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கருத்துகள்