பிரிட்டிஷ் அரசு, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டம் அமுலானது
“Deprivation of Citizenship Orders (Effect during Appeal) Act 2025” எனப்படும் சட்டம், தீவிரவாதிகள், தீவிரவாத ஆதரவாளர்கள் மற்றும் பாரிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பிரிட்டிஷ் குடியுரிமையை தானாகப் பெற முடியாத வகையில் இது தடுக்கும் சட்டமாகும். முன்னதாக, குடியுரிமை நீக்கப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றால், அவருக்கு குடியுரிமை தானாகவே மீண்டும் வழங்கப்பட்டது.ஆனால், மேல்முறையீடுகள் தொடரும் நிலையில், இது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என அரசு கருதுகிறது.புதிய சட்டத்தின் மூலம், அனைத்து மேல்முறையீடுகள் முடியும் வரை குடியுரிமை மீண்டும் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மேலும், ஒருவர் தங்கள் பிற நாட்டுக் குடியுரிமையை விலக்கி, பிரித்தானியராக மட்டுமே இருக்க முயற்சிப்பதை தடுக்கும் விதமாகவும் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், Stateless (நாடில்லா) நிலை அகதியாக வருவது போன்ற நிலை ஏற்படும்போது, அவர்களை நாடு கடத்த முடியாது.
பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ், “இந்தச் சட்டம், நமது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கை” எனக் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில், ஆண்டுக்கு சராசரியாக 12 நபரின் குடியுரிமை நீக்கப்பட்டது. புதிய சட்டம், குடியுரிமை நீக்கத்தின் காரணங்களை விரிவாக்கவில்லை, ஆனால், சட்ட நடைமுறையை இது உறுதிப்படுத்துகிறது. பிரிட்டிஷ் வரலாறு என்பது ஐரோப்பியக் குடியேற்றவாதப் பேரரசுகளின் எழுச்சியுடன் 15 ஆம் நூற்றாண்டில் துவங்கியது, அதன் மூலம் பிரிட்டிஷ் பேரரசு உருவாகி 20 ஆம் நூற்றாண்டு வரை உலகின் மிகப் பெரிய வல்லரசாகவும் காலனி ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் விளங்கியது, உலகெங்கிலும் காலனிகளை நிறுவியது. இது அரசியல், அறிவுசார் மற்றும் கலாச்சாரச் சாதனைகள் நிறைந்த நீண்ட கால வரலாற்றைக் கொண்டது.
பிரிட்டிஷ் பேரரசின் எழுட்சிக் காலம்: 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பிரிட்டிஷ் பேரரசு உருவாகத் தொடங்கியது, அப்போது மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல், போன்ற நாடுகளும் ஆய்வுகள் முயற்சியில் ஈடுபட்டன.
காலனித்துவத்தில் காலப்போக்கில், பிரிட்டிஷ் பேரரசு காலனிகள், பாதுகாவலர்கள் மற்றும் பிற பிரதேசங்கள் என விரிவடைந்தது.
அடிமை நாடுகளில் பேரரசின் வரலாற்றின் ஒரு கொடூரமான பகுதி, பிரிட்டிஷார் அடிமைகளின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகும்.
முக்கிய காலமாக விக்டோரியன் சகாப்தமாகும் இந்தப் காலகட்டத்தில், நாடு வரலாறு காணாத அதிகாரத்தையும் செல்வத்தையும் பெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் புரட்சிகர முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் ஆட்சி 1858 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது, அவர் 1876 இல் இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்டார்.
20 ஆம் நூற்றாண்டு: 20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது, உலகளாவிய மோதல்களும் காலனித்துவ விடுதலையும் அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகின.
நவீன பிரிட்டிஷ் வரலாறு என்பது ஐக்கிய இராச்சியமாகும் இன்றைய ஐக்கிய இராச்சியம் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
பிரிட்டிஷ் வரலாறு என்பது இரண்டு உலகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்தது.
உலகப் போர்களுக்குப் பின் பிரிட்டிஷ் பேரரசு அதன் காலனிகளை ஒவ்வொன்றாக விடுவிதது.












கருத்துகள்