நவம்பர் மாதம் 19 ஆம் தேதி, 2025 ல் கர்நாடகாவில் பெங்களூரு ஏடிஎம் பண-வேன் கொள்ளை சம்பவத்தை
பெங்களூரு நகரக் காவல்துறையினர் 60 மணி நேரத்திற்குள் கண்டறிந்து தீர்த்துள்ளனர். இந்த வழக்கில் மூன்று முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய்.7.11 கோடி பணத்தில் ரூபாய்.5.76 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையை நடத்த, கொள்ளையர்கள் தங்களை மத்திய வருமான வரி அதிகாரிகள் என ஏமாற்றி பணம் நிரப்பும் வேனை மறித்து நவம்பர் மாதம் 19 ஆம் தேதி, 2025 அன்று, பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய்.7.11 கோடி மதிப்புள்ள ஏடிஎம் பணம்-வேனில் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் நடந்து 54 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் இந்த வழக்கை கண்டு பிடித்து தீர்த்துள்ளனர்.மூன்று முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.5.76 கோடி மீட்கப்பட்டுள்ளது.



கருத்துகள்