கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு
அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிடத் தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றமா மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் ரங்கராஜன் கூறியிருந்தார்.
மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள்: அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லையே.. இன்னும் எத்தனை நாள் அவகாசம் தேவை?
அரசு தரப்பிற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம்., 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை பாண்டிகோவிலில் உள்ள வதைக் கூடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், தினமும் விலங்குகள் வதைக்கப்படுகின்றன. இதுபோல எத்தனை கோவில்களில் நடக்கின்றன என்று தெரியவில்லை. இவ்வாறு கூறி, போட்டோக்களை தாக்கல் செய்தார்.
அதற்கு
நீதிபதிகள்: பாண்டி கோவிலில் மிருக வதைக்கென தனி இடமில்லையா; இப்படி தான் அங்கு வதைக்கப்படுகின்றனவா... அங்கு கால்நடைகள் வதைக்கப்படுவது தொடர்பாக, நவம்பர் 28 ஆம் தேதியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அரசு மட்டுமே வழக்கில் எதிர் தரப்பினராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசுக்கு எதிராக உத்தரவு எதிர்காலத்தில் இந்துக்களின் மதச் சடங்கையும் பாதிக்கலாம்.
ஆனாலும் வழக்கில் பாதிக்கப்படும் எவரும் எதிர் மனுதாரர்கள் இல்லை.
இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையில் விலங்குகளைப் பலியிடுதல் ‘விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் மத்திய அரசின் சட்டத்தை மீறுவதாகும் என்ற ரீதியில் ஶ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற வைணவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
விலங்குகள் சட்டம், விலங்குகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் (Slaughter Houses) அதற்குறிய நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என்கிறது.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பஞ்சாயத்து சட்டம், நகராட்சிகள் சட்டம் மற்றும் மாநகராட்சிகள் சட்டத்தில் விலங்கு வெட்டும் மையங்கள் பற்றிக் கூறப்படுகிறது. பஞ்சாயத்துகளைப் பற்றிக் கவலையில்லை; அரசு தடுத்தால் மட்டுமே பிற இடங்களில் வெட்ட முடியும்.
ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டங்களில் விலங்கு வெட்டும் மையங்களில் மட்டுமே வெட்டப்பட வேண்டும். ஆயினும், பண்டிகை, சடங்கு, மதக்கடமைகளுக்கு மிகவும் புத்திசாலித்தனமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலக்கின் அடிப்படையிலேயே கோவில்களிலும், பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போதும் பிற இடங்களில் விலங்குகளை பலியிடுவது குற்றமில்லை,
நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டங்கள் இப்போது இல்லை. மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் என்ற சட்டம் 1998 முதல் நிலுவையில் உள்ளது. அதன் பிரிவுகளை ஆராய்ந்தால், மதச்சடங்கு, பண்டிகைக் கால விலக்கு இல்லை.
ஆம், தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட 1988 சட்டத்தில் விலக்கு அளிக்கும் பிரிவு இல்லை.
யாருடைய கைங்காரியம் எனத் தெரியவில்லை.
விலக்குப் பிரிவு இல்லாதிருப்பது, தற்செயலானதோ இல்லை கவனக்குறைவோ இல்லை. ஏனெனில் விலங்கு வெட்டும் மையங்களைப் பற்றிய பகுதியில் ஏற்கனவே இருந்த பிற சட்டப்பிரிவுகள் அப்படியே உள்ளது.
‘விலங்குகள் பலியிடுவதைதா தடுக்க முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்பு சட்டம் கொண்டு வந்து பின்னர் தேர்தல் தோல்விப் பயத்தில் அதை நீக்கினார். தனிச் சட்டமே தேவையில்லை என்பதை அவர் அறியவில்லை.
இன்று காலை சட்டப்பிரிவுகளை அலசியவரை மதுரை ஆண்ட பாண்டிய மன்னர் நீதி வழுவா நெடஞ்செழியன் வாழம் அருள்மிகு பாண்டிக் கோவிலில் ஆடு கோழி பலியிடுவது தடுக்கப்பட்ட குற்றம். பலியிடுவது என்றால் மாநகராட்சி மையத்துக்குச் சென்று பலியிட்டு வர வேண்டும். இஸ்லாமிய
பக்ரீத் பண்டிகை பலியை தடை செய்யக் கோரியவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த விலக்கு 1998 சட்டத்தில் நீக்கப்பட்ட விபரம் இதுவரை தெரியாது என்று நினைக்கிறேன். மாடு பலியிடுவது ஒரு தவிர்க்க முடியாத மதக்கடமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியதை வைத்தும், விலங்குகள் பாதுகாப்பு சட்டப்பிரிவினை வைத்தும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விலக்கு பிரிவு நீக்கப்பட்டது அவர் அறிவாரா என்பதை நாம் அறியோம்.
இன்று பக்ரீத் பழி தடை எனில் , நாளை பாண்டி கோவில் நிலையும் பிரச்சனை தானே. அதை மனுதாரர் நினைவில் கொள்ளட்டும்.
ஒரு வேளை வேறு எங்காவது அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால் வழக்கு இறுதி நிலை வரவேண்டும்.அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிடத் தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றமா மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் ரங்கராஜன் கூறியிருந்தார்.
மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள்: அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லையே.. இன்னும் எத்தனை நாள் அவகாசம் தேவை?
அரசு தரப்பிற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம்., 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை பாண்டிகோவிலில் உள்ள வதைக் கூடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், தினமும் விலங்குகள் வதைக்கப்படுகின்றன. இதுபோல எத்தனை கோவில்களில் நடக்கின்றன என்று தெரியவில்லை. இவ்வாறு கூறி, போட்டோக்களை தாக்கல் செய்தார்.
அதற்கு
நீதிபதிகள்: பாண்டி கோவிலில் மிருக வதைக்கென தனி இடமில்லையா; இப்படி தான் அங்கு வதைக்கப்படுகின்றனவா... அங்கு கால்நடைகள் வதைக்கப்படுவது தொடர்பாக, நவம்பர் 28 ஆம் தேதியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அரசு மட்டுமே வழக்கில் எதிர் தரப்பினராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசுக்கு எதிராக உத்தரவு எதிர்காலத்தில் இந்துக்களின் மதச் சடங்கையும் பாதிக்கலாம்.
ஆனாலும் வழக்கில் பாதிக்கப்படும் எவரும் எதிர் மனுதாரர்கள் இல்லை.
இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையில் விலங்குகளைப் பலியிடுதல் ‘விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் மத்திய அரசின் சட்டத்தை மீறுவதாகும் என்ற ரீதியில் ஶ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற வைணவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
விலங்குகள் சட்டம், விலங்குகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் (Slaughter Houses) அதற்குறிய நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என்கிறது.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பஞ்சாயத்து சட்டம், நகராட்சிகள் சட்டம் மற்றும் மாநகராட்சிகள் சட்டத்தில் விலங்கு வெட்டும் மையங்கள் பற்றிக் கூறப்படுகிறது. பஞ்சாயத்துகளைப் பற்றிக் கவலையில்லை; அரசு தடுத்தால் மட்டுமே பிற இடங்களில் வெட்ட முடியும்.
ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டங்களில் விலங்கு வெட்டும் மையங்களில் மட்டுமே வெட்டப்பட வேண்டும். ஆயினும், பண்டிகை, சடங்கு, மதக்கடமைகளுக்கு மிகவும் புத்திசாலித்தனமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலக்கின் அடிப்படையிலேயே கோவில்களிலும், பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போதும் பிற இடங்களில் விலங்குகளை பலியிடுவது குற்றமில்லை,
நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டங்கள் இப்போது இல்லை. மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் என்ற சட்டம் 1998 முதல் நிலுவையில் உள்ளது. அதன் பிரிவுகளை ஆராய்ந்தால், மதச்சடங்கு, பண்டிகைக் கால விலக்கு இல்லை.
ஆம், தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட 1988 சட்டத்தில் விலக்கு அளிக்கும் பிரிவு இல்லை.
யாருடைய கைங்காரியம் எனத் தெரியவில்லை.
விலக்குப் பிரிவு இல்லாதிருப்பது, தற்செயலானதோ இல்லை கவனக்குறைவோ இல்லை. ஏனெனில் விலங்கு வெட்டும் மையங்களைப் பற்றிய பகுதியில் ஏற்கனவே இருந்த பிற சட்டப்பிரிவுகள் அப்படியே உள்ளது.
‘விலங்குகள் பலியிடுவதைதா தடுக்க முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்பு சட்டம் கொண்டு வந்து பின்னர் தேர்தல் தோல்விப் பயத்தில் அதை நீக்கினார். தனிச் சட்டமே தேவையில்லை என்பதை அவர் அறியவில்லை.
இன்று காலை சட்டப்பிரிவுகளை அலசியவரை மதுரை ஆண்ட பாண்டிய மன்னர் நீதி வழுவா நெடஞ்செழியன் வாழம் அருள்மிகு பாண்டிக் கோவிலில் ஆடு கோழி பலியிடுவது தடுக்கப்பட்ட குற்றம். பலியிடுவது என்றால் மாநகராட்சி மையத்துக்குச் சென்று பலியிட்டு வர வேண்டும். இஸ்லாமிய
பக்ரீத் பண்டிகை பலியை தடை செய்யக் கோரியவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த விலக்கு 1998 சட்டத்தில் நீக்கப்பட்ட விபரம் இதுவரை தெரியாது என்று நினைக்கிறேன். மாடு பலியிடுவது ஒரு தவிர்க்க முடியாத மதக்கடமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியதை வைத்தும், விலங்குகள் பாதுகாப்பு சட்டப்பிரிவினை வைத்தும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விலக்கு பிரிவு நீக்கப்பட்டது அவர் அறிவாரா என்பதை நாம் அறியோம்.
இன்று பக்ரீத் பழி தடை எனில் , நாளை பாண்டி கோவில் நிலையும் பிரச்சனை தானே. அதை மனுதாரர் நினைவில் கொள்ளட்டும்.
ஒரு வேளை வேறு எங்காவது அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால் வழக்கு இறுதி நிலை வரவேண்டும்.ஏற்கனவே தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் முறையிட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரங்கராஜன் நரசிம்மன் மீது தேவைப்பட்டால் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடரலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர்.மேலும் மன்னிப்பை தனது ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்று ஏற்கனவே ரங்கராஜன் நரசிம்மன் மீது நீதிபதிகள் குற்றமும் சாட்டியிருக்கிறார்கள். ஆனாலம் தான் சைவநெறி வாழும் வைணவரானாலும், அசைவ வழி சத்திரியர் மற்றும் வைசியர் வாழ்வில் ஏன் குறுக்கிடுகிறார் தெரியவில்லை.மத மற்றும் சடங்கு பொருள்: இந்து மதத்தில், குறிப்பாக சக்தி வழிபாட்டிலும், நாட்டார் தெய்வ வழிபாட்டிலும் பலி கொடுத்தல் ஒரு சடங்காக உள்ளது. இச்சடங்கில் ஆடுகள் பலியிடப்படுகின்றன. இது பழங்குடி வழிபாட்டிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.

கருத்துகள்