1989 ஆம் ஆண்டு ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது செய்தது
காஷ்மீரில் பயங்கரவாதி யாசின் மாலிக் மற்றும் பிறர் டாக்டர் ரூபியா சயீத் 8, டிசம்பர், 1989 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தது சிபிஐ. 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் கடத்தல் சதியில் ஷஃபத் அகமது ஷங்லூவை தற்போது சிபிஐ கைது செய்தது. அவனா டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
1989 ஆம் ஆண்டு ரூபியா சயீத் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஷஃபத் அகமது ஷாங்லூவை சிபிஐ கைது செய்தது. JKLF னும் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதியான யாசின் மாலிக் என்பவன் இந்தக் கடத்தலில் முக்கியக் குற்றவாளி. சிபிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்தது 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதற்கு காரணம் என இரண்டு முக்கிய வில்லன்கள் காட்டப்பட்டிருந்தனர். அவர்கள் பிட்டா கராட்டே, யாசின் மாலிக்.ஆகும் 1990 ஆம் ஆண்டூகளிலும் இதே குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கு 2 குற்றச்சாட்டுகளில் ஆயுள் தண்டனையும், பத்து குற்றச்சாட்டுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
"விடுதலைப் போராட்டம்" என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்திற்காக உலகம் முழுவதும் விரிவான கட்டமைப்பை அவன் அமைத்தான் என்பதும் மாலிக் மீதான குற்றச்சாட்டாகும். ஸ்ரீநகரில் 1966 ஆம் ஆண்டு பிறந்தவன் தீவிரவாதி மாலிக் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் பலமுறை சிறை சென்றுள்ளான். அவன் முதல் முறையாக சிறைக்கு அனுப்பப்பட்டபோது 17 வயது.
1980 ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்புப் படையினரின் வன்முறையைக் கண்டு தான் இந்தத் தீவிரவாதி ஆயுதம் ஏந்தியதாககா கூறியுள்ளான்.
1983 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை அவன் சீர்குலைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டான். அப்போதுதான் பள்ளத்தாக்கில் பொதுமக்களிடையே அவன் முதல் முதலாக அறியப்பட்டவன் அப்போது அவன் நான்கு மாதங்கள் சிறையிலிருந்தான். தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது டெல்லி என்ஐஏ நீதிமன்றம்.














கருத்துகள்