புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் பணியில் உள்ள ஒரு உயர் அலுவலர்
காரைக்காலில் பணியாற்றியபோது பெண் காவலர் ஒருவருடன் கள்ளக்காதலானது. பின்னர், அந்த உயர் அலுவலர் புதுச்சேரிக்கு பணி மாறி வந்ததும் பெண் காவலருடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிக் கள்ளக் காதலைத் தொடர்ந்தார். இதை அந்த பெண் காவலரின் கணவரும் காவல்துறை பணியில் இருந்த நிலையில் அதை கண்டுபிடித்ததால் அந்த பெண் காவலர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலைமை இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் திருமணமான பெண் காவலர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
என பத்திரிகைகளுக்கு செய்தி வந்தது காவல் உயர் அலுவலருடன் கள்ளத்தொடர்பு: ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பெண் காவலர் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறைக் கணவர் புதுச்சேரி,
காரைக்கால் மகளிர் நிலையத்தில் 35 வயது பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரராக உள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் போலீசுக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.திருமணமான அந்த போலீஸ் சூப்பிரண்டு
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.அவர் புதுச்சேரிக்கு சென்று விட்டதால் நேரடியாக இருவரும் பழையபடி தொடர்பில் இருக்க முடியாமல் வருத்தமடைந்தனர்.இருந்தாலும் 2 பேரின் தொடர்பும் நீடித்து வந்தது. அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி வந்தனர். இருவரும் செல்போனில் 'வீடியோ சாட்டிங்' செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பெண் காவலரின் நிர்வாண வீடியோக்களை காவல்துறை உயர் அலுவலரின் செல்போனுக்கு பரிமாறியது தெரியவந்தது. வீட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததை அறிந்த பெண் காவலரின் கணவர் சந்தேகமடைந்தார்.
அவர் காவல் பணி மனைவியின் செல்போனை ஆய்வுசெய்த போது அவர் குறிப்பிட்ட காவல் அலுவலருடன் நீண்ட நேரம் பேசியது தெரிந்தது. மேலும் அவருடன் வீடியோ சாட்டிங் செய்து நிர்வாண வீடியோக்கள் பகிர்ந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சிரயாகி அது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் காரைக்கால் மாவட்ட சீனியர் காவல்துறைக் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யாவிடம் புகார் அளித்தார்.கள்ளத்தொடர்பு விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவலர் வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்தவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் அடிப்படையில் MVNV. Lakshmi Soujanya, I.P.S,
Office of Senior Superintendent of Police, காரைக்கால், புதுச்சேரி காவல்துறை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை விசாரணைக்கு உட்படுத்தக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இச் சம்பவம் காரைக்கால் மற்றும் புதுச்சேரி யூனியன் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.






கருத்துகள்