தமிழ்நாடு அரசியலில் 1965 துவங்கி உருவான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய படம் பராசக்தி. 
அப்போதய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்ல வந்து காங்கிரஸ் மீதான அதி மோசமான வெறுப்பையும், வன்மத்தையும் ஆழமாக விதைக்கிறது. இன்றைக்கு ஹிந்துத்துவ அமைப்பு போலியாக கட்டமைக்கப்பட்ட திராவிடம் என்பதை ஒழித்து தமிழ்நாட்டில் வேரூன்ற ஏதுவாக, பாஜகவை விட காங்கிரஸ் மிகப் பெரிய நாசகார- அழிக்கபட வேண்டிய - கட்சி என்ற உண்ர்வைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரசார் பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இச் சூழலில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிகழ்த்திய பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோரோடு பராசக்தி படக் குழுவினருடன் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் ஜிவி பிரஹாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஹிந்தி திணிப்பில் மாத்திரமல்ல, சமஸ்கிருத திணிப்பிலும் இன்று அதி தீவீர பாய்ச்சல் காட்டி வரும் பாஜகவினர் ஏன் பராசக்தி படக் குழுவினரை அழைத்தனர்? ஹிந்தி எதிர்ப்பு படைப்பை உணர்வுபூர்வமாக தந்த படக்குழு எப்படி இவர்களின் பொங்கல் விழாவில் பங்கெடுத்தது? என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
படத்தை தயாரித்தது ஆகாஷ் பாஸ்கரன். இவர் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் வசமாக மாட்டியவர். இந்தப் படத்தை வெளியிட்டது ரெட் ஜெயிண்ட். நிறுவனம்
காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொண்டே மாநிலத்தலைவர் செல்வம் மற்றும் ப. சிதம்பரம் ஆதரவு போதும் எனப் பேசிவைத்து திமுக மற்ற காங்கிரஸ் நபர்கள் குறித்து கவலைப்படாத நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மட்டுமே இரணடாக உடைபடுகிறதைக் காணும் நிலையில் .!இந்தியா கூட்டணிக்கு பொங்க வைக்கப்போகும் அரசியல் ஜனநாயகன் பொங்கல் ஜரூா
ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சி நடத்தும் 'ஜனநாயகன் பொங்கல்' விழா கோயம்பேட்டில் நடந்தது
தி.மு.க.காங்கிரஸ் கூட்ட ணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் சீட் எனும் கோரிக்கையை காங்கிரசார் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுத் தலைவரான கிரீஷ் சோடங்கரும் தி.மு.க.விடம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் ராகுலும் பேசி முடிவு செய்வார்கள் என தி.மு.க. தரப்பில் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதில் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே தீவிரம் காட்டுகிறார்கள். ராகுலின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். சில நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நெருக்கடிகளால் இதைப் பேசத் தயங்குவதாகவே குறிப்பிட்டார்.
இதை டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் வற்புறுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக 30 மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 200 நிர்வாகிகள் கடந்த 11- ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமல டெல்லி சென்றார்கள்.
இந்த குழுவில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், வேலூர் மாவட்டத் தலைவர் டீக்காராமன், வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவரும் உண்டு,
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத்தாகூர் மற்றும்
திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலரும் ஜனநாயகன் பொங்கல் விழா நடத்தினர்
இதற்காக 'நம்ம கை நம்ம பெருமை...நம்ம கை நம்ம உரிமை...என 2026-ஆம் ஆணடில் புதிய மாற்றம் ஏற்பட அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என் பதை வலியுறுத்தி இந்த கொண்டாடுவதாக பர பரப்பு சுவரொட்டிகள் பொங்கல் விழாவுக்கு ஒட்டப்பட்டன. இதில் ராகுல், சோனியா, பிரி யங்கா, கார்கே படத்துடன் இடம் பெற்றது. திருச்சி வேலுச்சாமியின் படமும்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அணி திரட்டி வருகிறார்கள். தவெக
கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் அவ்வாறு அமைத்தால் ஆட்சியில் பங்கும் கூடுதல் சீட்டும் கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது. இதை திருச்சி வேலுச்சாமி வலி யுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இதை வைத்து விஜய் பட பெயரிலேயே வித்தி யாசமான முறையில் ஏற்பாடு செய்து பொங்கலை கொண்டாட்டம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்றாலும். கூட்டணி விஷயங்களை டெல்லியின் தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் காங்கிரசுக்கும் ஆட்சி டும். கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட அதிகாரத்தில் பங்கு வேண்டும் என ஆசைப்படும் நிலையில் அரசியல் கூட்டணி மாற்றம் வருகிறதா இல்லை பாஜகவுக்கு திமுகவும் திமுகவுக்கு பாஜகவும் போக்குக் காட்ட நடக்கும் முயற்சியா என்பது அடுத்த வாரம் தெரியும்.தவெக அறுதிப் பெரும்பான்மை வென்றால் முதல்வர் இல்லையா எதிர்கட்சித் தலைவர் அதிமுக மற்றும் திமுகவை அரசியல் களத்தில் அகற்ற பாஜகவின் பரிட்சை ... இந்த நிலையில் இது.கூட்டணியே இருக்காது.. மாற்றம் வரும் என துக்ளக் மேடையில் சீறிய திருச்சி வேலுச்சாமி இரண்டு பக்கம் நடப்பது எல்லாம் ஐந்தாம் படை அரசியல் அதை தலைவர்கள் உணர்வார்கள் மக்கள் அறியாத நிலை இந்த நிலையில்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உங்களது மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு திட்டவட்டமாகவே கூறிவிட்டார்கள்..




கருத்துகள்