கேரளா மாநில பாஜக தலைவரும் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயருமான வி.வி.ராஜேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்
"பண்டிகைக் காலத்தின் மத்தியில், 2026 ஆம் ஆண்டு துவங்கும் போது, திருவனந்தபுரம் மாநகரின் மேயராக நீங்கள் பதவியேற்றதும், துணை மேயராக ஸ்ரீமதி ஜி.எஸ். ஆஷா நாத் ஜி பதவியேற்றதும் திருவனந்தபுரத்தில் பாஜக வரலாறு படைத்தது.
இதற்காக உங்களையும் ஆஷாஜியையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். கேரளாவில் யாருடைய மோசமான ஆட்சியின் விளைவு இந்த நிலை வெற்றி என்பது எல்லோருக்கும் தெரியும், இந்த கம்யூனிஸ்ட் முன்னணிகள், கேரளாவின் நெறிமுறைகளுக்கு எதிரான ஊழல் மற்றும் கொடூரமான வன்முறைக் கலாச்சாரத்தை நிலைநிறுத்தியுள்ளன. அதை மாற்றி நல்ல நிர்வாகத்தை மக்கள் விரும்பும் நிலை போல தரவேண்டும் என்பதே தற்போது பாஜகவின் வெற்றி துவக்கம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.




கருத்துகள்