முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை திரிஷா கிருஷ்ணன் பாஜக நயினார் நாகேந்திரனுக்கு சட்ட அறிவிக்கை

உயர் பதவியிலுள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய மோசமான கருத்தை எதிர்பார்க்கவில்லை" 


பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறுக்கத்தக்க மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிப்பார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் (நடிகை த்ரிஷா) எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல.” - என திரிஷாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அதில் என் கட்சிக்காரர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல! எனது கட்சிக்காரர் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை; அவருக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் அவரது பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் - ன நடிகை திரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பய பின் வருத்தம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 




நடிகை திரிஷாவை குறிப்பிட்டு த.வெ.க தலைவர் நடிகை 

விஜயை விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவித்தார்

பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்






நடிகை திரிஷா குறித்து தாம் பேசியது வாய் தவறி வந்த வார்த்தை; அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் அழைத்து என்னிடம் பேசினர் என பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறுகையில் அவரவர் தகுதி, தராதரத்திற்கு ஏற்பத் தான் பேச்சும் வெளிப்படும்.

பதவிகள் இவர் போன்றோரை பாதுகாக்க உதவிடலாம்.

பக்குவமும், பண்பாடான வாழ்வியலும் சிறு வயதில் இருந்தே படிப்படியாக வர வேண்டும்.

திருநெல்வலி மாவட்ட எல்லையில் உள்ள பனங்குடி தண்டையார்குளம் இவரது சொந்த ஊர் மறுகால்குறிச்சி சம்பந்தம் செய்த ஊர் கருபசாமிப் பாண்டியன் மூலம் அரசியல் சேர்க்கை 

வள்ளியூரில் இவர் சாரயக்கடை நடத்தி வந்த காலகட்டத்தில் இருந்தே இவரது பாலியல் திருவிளையாடல்கள் பிரசித்தமானது எனப் பேசப்படுகிறது நயினார் என்பது அவரது ஹோட்டல் பெயர் 

அடுத்து அதிமுகவில் சேர்ந்து ஜாதியப் பின்னணியில் அடித்த சான்சில் பல முக்கிய பதவிகள் கிடைத்தன. மதிமுக வைகோவின் பாதுகாப்பு நபர்கள் இவர் மனைவி வழி உறவினர்கள் 

இவர் மின்சாரம், போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில்  நெடுஞ்சாலைகளில் இருந்த பேருந்து நிறுத்த  ஹோட்டல்களுக்காக பல இடங்களில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த வரலாறு உணடாம்! அன்று தொடங்கி இன்று வரை திருநெல்வேலியில் நில அபகரிப்பில் அசகாய சூரன்…! 

எத்தனையெத்தனையோ வழக்குகள்!

கட்சியிலுள்ள பெண்களே இவரைக் கண்டால், 'எட்டி நின்று பேசினால் தப்பிக்க முடியும்' என ஓடி ஒளிவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்கின்றனர் இவர் அரசியல் பார்த்த கடந்த கால நபர்கள்.

ஒளிவுமறைவற்ற பாலியல் வக்கிர வெளிப்பாடுள்ள மனிதரானவர் இவர் மீது  தனிப்பட்ட வாழ்க்கையில் கணக்கு வழக்கற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு.

நடிகர் விஜய் குறிப்பிட்ட நடிகை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றார், ஆனால், இவரை வெளியே வரச் சொல்வதற்கான வீடுகளின் லிஸ்ட் ரொம்ப பெரியது என்கிறார்கள், அந்தக் கட்சியினரே.! இதை மேற்கொண்டு எழுதவது நல்லதல்ல ஆகவே, தவிர்க்கிறேன்.

இப்படி தன் முதுகு முழுக்க டஸ்ட்டை சுமந்து கொண்டு, வாய் நீளுமென்றால், ''நான் ஆம்பிளை, அதுவும் தேசியக் கட்சியின் தலைவர், யார் என்னைச் சொல்ல முடியும்? என்ற தைரியம் தானே’’. என முஷ்டி உயர்த்தி தவெகவினர் பொது வெளியில் பேசுகின்றனர்.

நடிகையானாலும் மனித உயிர்களை இவ்வளவு மலினமாகப் பார்க்க முடிவது எப்படி?  இவரும் ஒரு நடிகர் நடிகை கட்சியில் இருந்து வந்தவர் தானே 

இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ தெரியவில்லை     இந்த நிலையில் வழக்கறிஞர் மற்றும் ஆலோசகர்     நித்யேஷ் நட்ராஜ்

அறிவிக்கையில்

"எனது வாடிக்கையாளரும், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகையுமான திருமதி த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் படி, பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:

1 இது எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் கேவலமான கருத்தைக் குறிக்கிறது.

2.மாநிலத்தின் அரசியல் வெளியில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒருவரால் இதுபோன்ற அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று எனது வாடிக்கையாளர் எதிர்பார்க்கவே இல்லை.

3.எனது கட்சிக்காரர், தான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்பதைத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலத்தில் தொடர்ந்து பராமரித்தது போலவே, அரசியலுக்கு வரும்போது அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

4.எனது வாடிக்கையாளர் தனது நடிப்பு உழைப்பு மூலம் மட்டுமே வரையறுக்கப்பட விரும்புகிறாரே தவிர, கூறப்படும் அரசியல் சீரமைப்பினால் அல்ல. மேலும் மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது கருத்து அல்லது சொற்பொழிவின் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான கருத்து, மேலும் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது சொற்பொழிவில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5.எனது வாடிக்கையாளரின் பெயரை அவருக்குப் பொருந்தாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

உண்மையுள்ள,

நித்யேஷ் நட்ராஜு என 15.02.2026 அன்று வெளியிடப்பட்டது

சட்ட அலுவலகம்: கிழக்கு சேம்பர்ஸ்at நிகில் சதன், எச்-9/1, கம்பர் தெரு, கலாக்ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை 600090. மின்னஞ்சல் ஐடி: theeasternchambers(at)gmail.com, அதில் குறிப்பிடப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டதுநீதித்துறையில் மார்க்கண்டேய கட்ஜூ கூறும் வார்த்தை இது:- சென்னை உயர் நீதிமன்றத்தின் இளம் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ், நான் உச்ச நீதிமன்ற பெஞ்சில் இருந்த போது எனக்கு ஜூனியராகப்  பணிபுரிந்தவர், சென்னையிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்:

"எங்கள் ஆசானே, அரசே, உங்கள் அறிவுரைப்படி நாங்களும் சென்னையில் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கிறோம் வருகை தாருங்கள் ".

 நான் அனுப்பிய பதில் இதுதான்:

"ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமையில் இதை வைக்க நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் அல்லாதவர்களிடமும் அதை அன்று கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன், நானே அதைச் செய்வேன் வருவேன் .

கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி சில இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு, கண்டிப்பாகக் கடைபிடிக்கவும்.

எனது வேண்டுகோளை அனைவருக்கும் அனுப்பவும்" எனக் குறிப்பிடுகிறார்.அந்த அளவு அவர் பிரபலம் . 2012 - 2012 ஆம் ஆண்டில் மேலும் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தின் அசோசியேட்டாக அவரது சட்ட அலுவலகங்கள், மூத்த வழக்கறிஞர், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஆகும் 

2011 - 2012 ஆம் ஆண்டு  நீதிபதி ஏ.ஆர்.க்கு சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர். டேவ், நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய அரசு

2011 - 2011 மாண்புமிகு திரு. நீதியரசர் மார்கண்டேய கட்ஜுவின் சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர், நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய அரசு

2010 - 2010 வரி ஆய்வாளர் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Itat)

2009 - 2009 இன்டர்ன் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா

2009 - 2009 மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் திரு.A.L.சோமயாஜியின் இன்டர்ன் மற்றும் சட்ட அலுவலகங்கள்

நித்யேஷ் நட்ராஜ், சென்னை, யைத் தளமாகக் கொண்டவர், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராவார் உள்ளார். நித்யேஷ் நட்ராஜ், திரு.கோபால் சுப்ரமணியம், மூத்த வழக்கறிஞர், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் , சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய அரசு மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஆகியோரின் சட்ட அலுவலகங்களிலும் உச்சநீதிமன்ற நீலிபதி ஏ அர் தேவ் ஜூனியர் ஆகவும் பணிபுரிந்த அனுபவத்தை உள்ள . வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் 2006 - 2011 B.A.B.L (Hons') in Law (at) (TNDALU), School of Excellence in Law (SOEL). வழக்கு, கணக்கு, சட்ட உதவி, மத்தியஸ்தம், சர்வதேச நடுவர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வலுவான திறன் வாதிடும் நித்யேஷ் நட்ராஜுக்கு ராக்கெட்ரீச்சில் ஒரு மின்னஞ்சல் உள்ளது. இவர்தான் நடிகை திரிஷா கிருஷ்ணன் வழக்கறிஞர் கடந்த காலத்தில் நடிகர் மன்சூர் அலிகானை மன்னிப்புக் கேட்கவைத்த ஜூனியர் ஜெயலலிதா என்பதை உணர வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...