முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக 2 வது தமாகா (மூ) வேட்பாளர் பட்டியல் வெளியானது,

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜகூ சார்பாக அதிமுகவில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவரம்:-

1. கும்மிடிபூண்டி - V. சுதாகர்,

2. பொன்னேரி (தனி) - சிறுணியம் P. பலராமன்,

3. திருத்தணி - திருத்தணி கோ. அரி,

4. திருவள்ளூர் - B.V. ரமணா,

5. மாதவரம்- மாதவரம் V. மூர்த்தி,

6. திருவொற்றியூர் - K. குப்பன்,

7. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- K. பழனி,

8. தாம்பரம் - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்,

9. செங்கல்பட்டு - M. கஜா (எ) கஜேந்திரன்,

10. செய்யூர் (தனி) - E. ராஜசேகர்

11. மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல்,

12. காஞ்சிபுரம் - V. சோமசுந்தரம்,

13. அரக்கோணம் (தனி) - சு. ரவி,

14. காட்பாடி- V. ராமு,


15. ஆற்காடு- S.M சுகுமார்,

16. வேலூர் - S.R.K அப்பு,

17. அணைக்கட்டு - த. வேலழகன்,

18. குடியாத்தம் (தனி)- G. பரிதா, புருஷோத்தமன்,

19. வாணியம்பாடி  - G. செந்தில்குமார்

20. ஆம்பூர் - R. வெங்கடேசன்,

21. ஊத்தங்கரை (தனி) - T.M. தமிழ்செல்வம்,

22. பர்கூர் - E.C. கோவிந்தராசன்,

23. கிருஷ்ணகிரி - K. அசோக்குமார்,

24. ஓசூர்- P. பாலகிருஷ்ண ரெட்டி,

25. பாப்பிரெட்டிபட்டி- மரகதம் வெற்றிவேல்,

26. அரூர் (தனி) (61) - V. சம்பத்குமார்,

27. செங்கம் (தனி) - T.S. வேலு,

28. கீழ்பென்னாத்தூர் - எஸ். இராமச்சந்திரன்,

29. ஆரணி - L. ஜெயசுதா,


30. செய்யார்- முக்கூர் N. சுப்பிரமணியன்,

31. வந்தவாசி (தனி)- P. ராணி,

32. திண்டிவனம் (தனி)  - P. அர்ஜூனன்,

33. வானூர் (தனி)  - P. முருகன்

34. விழுப்புரம் - K. விஜயா,

35. திருக்கோயிலூர் - S. பழனிசாமி,

36. உளுந்தூர்பேட்டை  - இரா. குமரகுரு,

37. சங்கராபுரம்- R. ராகேஷ்,

38. கள்ளக்குறிச்சி (தனி)- ராஜீவ்காந்தி,

39. கங்கவல்லி (தனி) - A. நல்லதம்பி,

40. ஆத்தூர் (தனி)- A.P. ஜெயசங்கரன்,

41. ஏற்காடு (எஸ்டி- தனி) - P. உஷாராணி,

42. ஓமலூர்- R. மணி,

43. மேட்டூர் - G. வெங்கடாஜலம்,

44. சங்ககிரி- S. வெற்றிவேல்,

45. சேலம் (தெற்கு) - J. வினோத்,

46. வீரபாண்டி - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்,

47. சேந்தமங்கலம் (எஸ்டி-தனி)  - C. சந்திரசேகரன்,


48. நாமக்கல்- ஸ்ரீதேவி P.S. மோகன்,

49. பரமத்தி வேலூர்  - S.சேகர்,

50. திருச்செங்கோடு  - R. சந்திரசேகர்,

51. ஈரோடு (கிழக்கு)  - R. மனோகரன்,

52. தாராபுரம் (தனி) - P. சத்தியபாமா,

53. காங்கயம் - N.S.N. நடராஜ்,

54. பெருந்துறை  - J.K (எ) S. ஜெயக்குமார்,

55. அந்தியூர் - P. ஹரிபாஸ்கர்,

56. கோபிச்செட்டிப்பாளையம் - V.B. பிரபு,

57. பவானிசாகர் (தனி) - A. பண்ணாரி,

58. கூடலூர் (தனி) - பொன். ஜெயசீலன்,

59. குன்னூர்-A. ராமு,

60. மேட்டுப்பாளையம் - O.K. சின்னராஜ்,

61. திருப்பூர் (வடக்கு) - M.S.M. ஆனந்தன்,

62. பல்லடம் - பல்லடம் K.P. பரமசிவம்,

63. சூலூர்- V.P. கந்தசாமி,



64. கவுண்டம்பாளையம் - P.R.S. அருண்குமார்,

65. கோயம்புத்தூர் தெற்கு- அம்மன் K. அர்ச்சுணன்,

66. சிங்காநல்லூர் - K.R. ஜெயராம்,

67. கிணத்துக்கடவு- செ. தாமோதரன்,

68. பொள்ளாச்சி- V. பொள்ளாச்சி ஜெயராமன்,

69. வால்பாறை (தனி)- D. லட்சுமண சிங்,

70. உடுமலைப்பேட்டை - உடுமலை K. ராதாகிருஷ்ணன்,

71. பழனி - K. ரவி மனோகரன்,

72. ஆத்தூர்- A. விஸ்வநாதன்,

73. நிலக்கோட்டை (தனி)- S. தேன்மொழி,

74. வேடசந்தூர் - V.P.B. பரமசிவம்,

75. அரவக்குறிச்சி - K. செல்வக்குமார்,

76. கிருஷ்ணராயபுரம் (தனி)- S. திவ்யா,

77. குளித்தலை- S. கருணாகரன்,

78. மணப்பாறை- P.L. விஜயகுமார்,

79. ஸ்ரீரங்கம் - R. மனோகரன்,

80. திருச்சிராப்பள்ளி (கிழக்கு)- க. ராஜசேகரன்,


81. திருவெறும்பூர் - ப. குமார்,

82. லால்குடி -M. லீமா ரோஸ்,

83. முசிறி - N. யோகநாதன்,

84. துறையூர் (தனி)- இ. சுரோஜா,

85. பெரம்பலூர் (தனி)  - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,

86. நெய்வேலி- சொரத்தூர் இரா. ராஜேந்திரன்

87. பண்ருட்டி - K. மோகன்,

88. கடலூர்- M.C. சம்பத்,

89. குறிஞ்சிப்பாடி - A. புவனேந்திரன்,

90. புவனகிரி - ஆ. அருண்மொழித்தேவன்,

91. சிதம்பரம்- K.A. பாண்டியன்

92.சீர்காழி (தனி) - ம. சக்தி,

93. பூம்புகார்- S. பவுன்ராஜ்,

94. நாகப்பட்டினம் - தங்க. கதிரவன்,

95. திருத்துறைப்பூண்டி (தனி) - உ. பாலதண்டாயுதம்,

96. திருவிடைமருதூர் (தனி) - இளமதி சுப்ரமணியன்,

97. பாபநாசம் - D. சண்முகபிரபு,

98. ஒரத்தநாடு - M. சேகர்,

99. பட்டுக்கோட்டை- C.V. சேகர்


100. பேராவூரணி - கோவி. இளங்கோ,

101. திருமயம்- P.K. வைரமுத்து,

102. சிவகங்கை  - P.R. செந்தில்நாதன்,

103. மேலூர் - P. பெரியபுள்ளான் (எ) செல்வம்,

104. மதுரை கிழக்கு - மாங்குளம் K. மகேந்திரன்,







105. சோழவந்தான் (தனி)




- கி. மாணிக்கம்,

106. மதுரை வடக்கு  - P. சரவணன்,

107. உசிலம்பட்டி - I. மகேந்திரன்,

108. ஆண்டிபட்டி  - A. லோகிராஜன்,

109. போடிநாயக்கனூர் - V.T. நாராயணசாமி,

110. கம்பம் - S.T.K. ஜக்கையன்,

111. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - M. சந்திரபிரபா,

112. விருதுநகர் - V.G. கணேசன்,

113. அருப்புக்கோட்டை -S. சேதுபதி,

114. பரமக்குடி (தனி)  - S. முத்தையா,

115. திருவாடானை - கீர்த்திகா முனியசாமி,

116. முதுகுளத்தூர் - மலேசியா S. பாண்டி,

117. விளாத்திகுளம் - R.சத்யா,

118. தூத்துக்குடி- சி.த. செல்லப்பாண்டியன்,

119. ஸ்ரீவைகுண்டம் - S.P. சண்முகநாதன்,

120. சங்கரன்கோவில் (தனி) - திலிபன் ஜெய்சங்கர்,

121. கடையநல்லூர் - C. கிருஷ்ணமுரளி,

122. தென்காசி  - S. செல்வமோகன்தாஸ்,

123. ஆலங்குளம்  - K.R.P. பிரபாகரன்,

124. திருநெல்வேலி  - தச்சை N. கணேசராஜா,

125. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா,

126. பாளையங்கோட்டை -  S. சையது சுல்தான் சம்சுதீன்,

127. கன்னியாகுமரி - என். தளவாய்சுந்தரம், ஆகியோர் அறிவிக்கப்படடுள்ளனர்,


இதில்     மீனவக் காளியம்மாள், நடிகை கௌதமி தடிமல்லா, சுகந்தி, நாட்டியக் காயத்ரி ரகுராம், கூட்டணி பலமிழந்த டாக்டர் கிருஷ்ணசாமி,போன்ற நபர்கள் மற்றும் பல கட்சி பங்கஜங்களுக்கு இந்தப் பட்டியல் மூலம் ஆப்பு வைத்தார் எடப்பாடி கே. பழனிசாமி, சில ரகசிய சர்வே அடிப்படையில் சிலருக்கு சீட்டும் கிடையாது, தேர்தல் சில்லறையும் கிடையாது என்று விரட்டியடிக்கப்பட்டதாகத் தகவல்!

அதே சமயம் புதிதாய் சேர்ந்த -லாட்டரி மாரட்டின் மனைவி லீமா ரோஸுக்கு லால்குடி ரெட்டியார் வாக்குக்கு ஒரு சீட்!

அபைச்சர் நேருவுககு நிகரான பணம் உள்ள நபர் என்பதால் எடப்பாடி கே.பழனிசாமி பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க முயல்வது மட்டுமே தெரிகிறது. இவரை எதிர்பது போல சசிகலா நடராஜனும், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் நாடகம் ஆடுவது நன்றாகத் தெரிகிறது காரணம் பாஜகவிடமிருந்து அதிமுகவை மற்றும் பமகவை பாதுகாக்க நடத்தும் தந்திரம் அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தற்போது வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்ட்டுளளது, 



தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 13 பேருக்கு அதிமுக தலைமை மீண்டும் வாய்ப்புத் தரப்படவில்லை. அது போல் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் பார்க்கலாம். 2026 

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மாரச் 25 ஆம் தேதி  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அது போல் இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நவமியான இன்று அறிவித்துள்ளார். மேலும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் எனத் தகவல்.

இதுவரை மொத்தம் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இதில் 17 பேர் பெண்கள் . 46 பேர் தற்போது எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால் 13 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி கேபழனிசாமி வாய்ப்பு கொடுக்கவில்லை.

அதில்  அவிநாசி- முன்னாள் சபாநாயகர் தனபால், பாப்பிரெட்டிபட்டி- கோவிந்தசாமி, ஆரணி- சேவூர் ராமசந்திரன், வானூர்- சக்கரபாணி, கள்ளக்குறிச்சி- செந்தில்குமார், ஏற்காடு- சித்ரா, சங்கரகிரி- சுந்தர்ராஜன், சேலம் தெற்கு- பாலசுப்பிரமணியம், வீரபாண்டி- ராஜாமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர்- மன்ராஜ், மேட்டுப்பாளையம்- செல்வராஜ், திருப்பூர் வடக்கு- விஜயகுமார், மடத்துக்குளம்- மகேந்திரன், ஆகிய 13 நபர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் பெயர் முதல் பட்டியலிலேயே வருமென எதிர்பார்த்த நிலையில் அவரது அவிநாசி தொகுதி கூட்டணியில் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலாவது அவருக்கு வேறு தொகுதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வழங்கப்படவில்லை. முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதாகச் சொல்லப்பட்டது.

தலைமையிடமும் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த அவர் தவெகவில் சமீபத்தில் இணைந்தார். அப்போது தனது தந்தை தனபால் அதிமுகவில் ஓரங்கட்டப்படுகிறார், அவரை யாரும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

மேலும் அவிநாசி தொகுதிக்கு தனபால் வருவதே இல்லை என அத்தொகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் தனபாலுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை

அது போல் ஆரணியைச் சேர்ந்த சேவூர் ராமசந்திரன், முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அமைச்சரவையில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. அது போல் வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வளர்மதி கோகுல இந்திரா ஆகியோர் பெயர் அடுத்த பட்டியலில் வர வாய்ப்பு உள்ளது.                       சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதை தேசியத் தலைமை அறிவிக்கும் முன்பே அறிவித்து உறுதி செய்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன்  முன்னால் தலைவர் கே.அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜகவின் தேசியத் தலைமை முடிவு செய்யும் என்றும் கன்னியாகுமரியில் நைனார் நாகேந்திரன் தகவல்,    ஆனால் தலைமை கூறும் முன்பே நைனார் நாகேந்திரன் தொகுதி மாற ஒரே காரணம் ஒன்று பட்ட சைவ வேள்ளாளர் சமூக மக்கள் எதிர்ப்பே 


திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பிள்ளைமார் சமூக வாக்குகளே பெரும்பான்மை இது ஊரறிந்த உண்மை இதை மறைத்து பணத்திற்கு விலையான சில ஊடகங்கள் ஜாதகம் ஜோதிடம் என மக்கள் காதில் பூ சுற்றுவது ஏன்?தமாகா (மூ)வேட்பாளர்களை ஜி. கே. வாசன் அறிவித்தார் அவர்கள் தாமரை சின்னத்தில் போடடியிடுவர்கள் ஒட்டன்சத்திரம் - விடியல் சேகர் ,ஈரோடு மேற்கு - எம் யுவராஜா, ராணிப்பேட்டை  - வி எம் கார்த்திகேயன், கிள்ளியூர் - சைமன், கும்பகோணம் - எம் கே. ஆர் அசோக்குமார். ஆகியோர் ஆவர்,  அபரிமிதமான  ஆசை கொண்டு டாக்டர் கே கிருஷ்ணசாமி 2026,  சட்டமன்ற தேர்தலில் 60 அல்லது 70 தொகுதிகளில்


தனித்துப் போட்டியிடப்போவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி அறிவிப்புச்  செய்துள்ளார். இதுவரை 
அறிவிக்கப்படாத தொகுதிகள் மூன்றாவது பட்டியலில் வரும், 
ஆலந்தூர் சோழிங்கநல்லூர் ஆர்.கே.நகர் கொளத்தூர் வில்லிவாக்கம் திரு.விக.நகர் எழும்பூர் துறைமுகம் சேப்பாக்கம் ஆயிரம் விளக்கு அண்ணா நகர் விருகம்பாக்கம் தி.நகர் வேளச்சேரி திட்டக்குடி ஆலங்குடி திருச்சுழி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...