தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இன்று வெளியிடப்பட்ட திமுகவின் வேட்பாளர் பட்டியலில், மூன்று அமைச்சர்களுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதில் அமைச்சர்களான மனோ தங்கராஜ், ஆர்.காந்தி மற்றும் கயல்விழி செல்வராஜ் உள்ளிடவர்களுக்கு வாய்ப்பில்லை, திமுகவில் மு.க.ஸ்டாலின் காலத்துத் திமுகவினரின் இன்றைய நிலை இந்திய வரலாற்றின்
1949 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து தொடங்கிய நீதிக்கட்சி பிராமணர்கள் அல்லாதோர் சங்கம், மற்றும் அதன் பிறகு.ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமாகி அதாவது திராவிடர் கழகத்திலிருந்து விலகி டாக்டர் சி. என் அண்ணாதுரை ஆரம்பித்து இயக்கிய திராவிட( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) என இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில், கண்ட உண்மை 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி ஆட்சியைப் பிடித்த வகையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றைத் தமிழ்நாட்டில் முடித்தும் வைத்தது.
அவர்களை ஒடுக்குவதற்கு இவ்வளவு எதிர்வினை செய்த காங்கிரஸை அல்லது அதை வெளியேற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் வெற்றி அடைந்த டாகடர் சி. என்.அண்ணாதுரைக்குப் பிறகு கலைஞர் டாக்டர் மு. கருணாநிதிக்கும் பிறகும் துன்பம் கண்ட மிசாவுக்குப் பிறகும் மு. க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இந்த காங்கிரஸை மீண்டும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் நுழைந்து விடக்கூடாது என்பது அவர்கள் நிலை அது அவர்கள் இஸ்லாமிய வாக்கு வங்கி சரிதான் இருக்கட்டும். என்ன ஒரு அறிவுப்பூர்வமான சிந்தனை. இன்னொரு கேள்வி மட்டுமே இங்கு மிச்சம்! உங்கள் கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது அவரது பெயரையாவது சொல்லுங்கள் அல்லது ராகுல் காந்தியை உங்களுக்கு ஆதரவாகப் பேச சொல்லுங்கள்! பேசுவாரா? இன்றைக்கு உங்களுக்கு அவரே எதிராக இருக்கிறார்.
அன்றைக்குச் மு. க.ஸ்டாலின் காலத்து அரசியல் சிறையில் நீங்கள் அடிபட்டு இறந்திருந்தால் நீங்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பீர்களா! என்பதே எழுவினா,
அப்படியான திமுக சீலர்களை மறந்து, மறுத்து ; நேற்று வரை திமுகவை கலைஞர் மு. கருணாநிதியைத் திட்டிய அதிமுகலிலிருந்து ஊழல் செய்து சம்பதித்தவர்களை தன் அருகே வைத்து மெச்சி
பதவிகளை தருகிறார் மு. க.ஸ்டாலின் என்பதே நிதர்சனம்,கோயம்பத்தூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக வி.செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரிலிருந்து கோயம்பத்தூர் தெற்கு தொகுதி மாற்றமாக காரணம் என்னவாக இருக்கும்? பாஜகவின் முன்னால் தலைவர் கே.அண்ணாமலை IPS (பணி விலகல் )அவர் எடப்பாடி கே. பழனிசாமியை தற்குறி என்று சொன்னதையும்
பாமக தலைர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் : எடப்பாடி கே. பழனிசாமிக்கு நிர்வாகம் தெரியாத சிறு பிள்ளை, பஞ்சாயத்து தலைவர் ஆகும் தகுதி கூட இல்லாத தவழ்ந்து போய் பதவி வாங்கிய பழனிச்சாமி, அதிமுகவில் உள்ள அனைவரும் டயர் ந××கள் என்று சொன்னதையும்
உதயநிதி ஸ்டாலின் தவழ்ந்து போய் பதவி வாங்கியவர், மக்கள் தேர்ந்தெடுக்காமல் பிச்சை எடுத்து பதவி வாங்கியவரை முதலாவராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொன்னதை எல்லாம் மீண்டும் நிரூப்பித்த எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சரதில் தேமுதிக கட்சிக்கு அங்கீகாரம் இல்லை என்று உளறுகிறார் சுய சிந்தனை இல்லை.
மேலும் மத்திய பிஜேபி அரசு கொரோனா காலத்தில் அனைத்து மாநிலத்துக்கும் செய்த நன்மைகளை நான் தான் தமிழ்நாட்டுக்கு செய்தேன் என்று விளம்பரம் செய்து வருகிறார். இது ஒருபக்கம் பாண்டிச்சேரி நிலை வேறுவிதம். அது சுதந்திர கால பிரிட்டிஷ் அரசுக்கும் பிரஞ்சு அரசுக்குமான மோதல் சுதந்திரம் அடைந்த பின்பும் தொடர்கிறது.காங்கிரஸ் 16 தொகுதிகளை எடுத்து கொண்டு, மீதி 14 தொகுதிகளை திமுகவுக்கு கொடுத்து அதில் இரு தொகுதிகளை கூட்டணிக்கு வழங்கியது. அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்ட தொகுதியை திமுக தரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது.இந்த சூழலில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் வாபஸ் பெற மறுத்து விட்டார்.
இந்த புதுவிதமான குழப்பத்தை காங்கிரஸார் ‘நட்பு போட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டோலி ஷர்மா, “ஒரே கூட்டணியில் ஒரு தொகுதிக்குள்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டாலும், நட்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுவது சில நேரங்களில் நடந்து விடும்.புதுச்சேரியில் உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சிக்கல் தமிழக கட்சித் தலைமைகளுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் இது கசப்பை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
“இண்டியா கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்கிறார் புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம்.தெருவுககும், வீதிககும், சாலைகும், பகுதிக்கும், விடுதிக்கும் சமூக நீதி என கடந்த ஆடசியில் மாறறியவர்
தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆனால் மதுரை திண்டுக்கல் சிவகங்கை புதுக்கோட்டை . கோயமுத்தூர், திருச்சிராபபள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் என ஜாதியை மையப்படுத்திய கூட்டணியில் முடிந்த கொள்கை மதம் மாறிய கிருஸ்தவ கலப்பு தேவர் நடிகர் கருணாஸ், ஆர். எஸ் எஸ் பயிற்சி பெற்ற முத்தரையர் சமூகத்தில் பெரம்பலூர் கே. கே. செல்வகுமார், கொங்கு கவுண்டர்கள் சார்பில் ஈஸ்வரன் கட்சி, அட்டவணை பட்டியல் சமூகம் சார்பில் விசிக வின் திருமா, இஸ்லாமிய மூன்று அமைப்புகள், மற்றும் சில சிறிய ஜாதி அமைப்புகள் கூட்டணி மதிமுக - 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் மதுரை தெற்கு- பூமிநாதன் MLA மொடக்குறிச்சி- செந்தில்நாதன், கடையநல்லூர்- தி.மு.ராஜேந்திரன், சீர்காழி (தனி)-செந்தில்செல்வன் வழக்கறிஞர் இவர்கள் மூவரும் திமுக சின்னம் ஒருவர் சுயேச்சை சின்னம் , திமுக மாத்திரமல்ல, அதிமுகவிலும் அதேநிலைதான், ஜாதி எங்கே ஒழித்தார்கள் இரண்டு திராவிட அரசியல் வாதிகள் என்பது இப்போது புரிகிறதா ஆகவே ஜாதிகள் சதிராடும் தேர்தல் 2026 சதிராடுவது குறித்த வரலாறு:-
ஆட்டமா தேரோட்டமா.., நோட்டமா சதிராட்டமா” என்ற பாடல் மூலம்தான் சதிராட்டம் எனும் வார்த்தை தற்போதய தலைமுறையில் பலருக்கும் அறிமுகம் ஆகியிருக்கும். சதிகாரர்களின் ஆட்டமே சதிராட்டம் என்ற வகையிலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் சதிராட்டம் என்பது பாரம்பரியமிக்க ஒரு ஆட்டக்கலை என்பது விராலிமலை முத்துக்கண்ணம்மாவை சந்தித்தபின் தான் வரலாறு பலருக்குத் தெரிந்தது. தேவதாசி முறையைப் பற்றி நாம் அறிந்திருக்கக் கூடும். அது பற்றி படித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. இராஜாராம்மோகன்ராய் போராடடம் தேவதாசி முறைக்கு முடிவு கட்டி 70 ஆண்டுகள் கடந்து உருண்டோடியது. அவர்களால் உயிரோட்டமாக அரங்கேற்றப்பட்டு வந்த பாரம்பரிய ஆட்டக் கலையான சதிராட்டமும் முடிவுக்கு வந்தது பெரும் சோகம். அதன் கடைசி வாரிசாக எஞ்சி நிற்பவர் தான் விராலிமலை முத்துக்கண்ணம்மாள் (92) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை புகழ்பெற்ற சதிராட்டக் கலைஞர். இவர் பாரம்பரிய தேவரடியார் (தேவதாசி) மரபில் வந்து, விராலிமலை முருகன் கோயிலில் சதிராட்டம் ஆடிய கடைசி தலைமுறைக் கலைஞர். இவரின் கலைச் சேவைக்காக இந்திய அரசு 2022-ஆம் ஆண்டு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தாலும், வறுமையான சூழலில், இன்னும் விராலிமலையில் வசிக்கிறார். ஆனாலும், சதிராட்டக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
தேவதாசி முறை ஒழிப்புக்குப் பிறகு, சதிராட்டக் கலை அழியும் நிலையில், அதைத் தன் வாழ்நாள் முழுவதும் காத்து வரும் ஒரு முக்கிய கலைஞராக முத்துக்கண்ணம்மாள் திகழ்கிறார். அரசியலிலும், கலையிலும் ஜாதியை ஒழிப்பது கடினம்.






































கருத்துகள்