நான்கு நாட்கள் விடுமுறை: தேர்தல் ஆணையத்தின் வேட்புமனு பற்றிய முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு சடடமன்றத் தேர்தல் 2026 ல் வேட்புமனு தாக்கல் செய்ய நான்கு நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுமென ECI தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் - ஏப்ரல் மாதம் .6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், மார்ச் மாதம் 31 ஆம் தேதி (செவ்வாய் கிழமை ), ஏப்ரல் மாதம் .1 ஆம் தேதி (புதன்கிழமை ), ஏப்ரல் மாதம் .3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ), ஏப்ரல் மாதம் .5 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை ) விடுமுறை தினம் என்றும், மற்ற நான்கு நாள்களில் (மார்ச் மாதம் 30 , ஏப்ரல் மாதம் . 2, மற்றும் 4, மற்றும் 6 ஆம் தேதிகளில் ) வேட்புமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக 3 நாள் மட்டுமே விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது புது அறிவிப்பு ஆகும்.


கருத்துகள்