தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ-அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
பாஜக தேசிய தலைமை.வேட்பாளர் பட்டியலில் K.அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை.
கந்தர்வகோட்டை (SC)- சி.உதயகுமார், புதுக்கோட்டை - என்.இராமச்சந்திரன், அறந்தாங்கி-கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூர் -கே.சி. திருமாறன், (தேசிய பார்வேர்ட் பிளாக்), மானாமதுரை (SC)-பொன்.வி.பாலகணபதி மதுரை தெற்கு-இராம ஸ்ரீனிவாசன்,
சாத்தூர் -நைனார் நாகேந்திரன், இராமநாதபுரம்-ஜிபிஎஸ் கே.நாகேந்திரன், ஆவடி-எம். ராஜசிம்ம மஹிந்திரா (எம். அஷ்வின்குமார்), திருச்செந்தூர்-கேஆர்எம் ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர் -டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்,
வாசுதேவநல்லூர் (SC)-ஆனந்தன் அய்யாசாமி, தளி- டாக்டர். நாகேஷ் குமார், இராதாபுரம்- எஸ்.பி.பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை -சி.ஏழுமலை, நாகர்கோவில் -எம்.ஆர். காந்தி, ராசிபுரம் (SC)-டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார், குளச்சல் - டி.சிவகுமார், மொடக்குறிச்சி-கிருத்திகா ஷிவ்குமார், பத்மநாபபுரம்- பி. ரமேஷ்,
உதகமண்டலம்-போஜராஜன், விளவங்கோடு- எஸ்.விஜயதரணி, அவினாசி (SC)- டாக்டர். எல். முருகன், திருப்பூர் (தெற்கு)- எஸ்.தங்கராஜ், கோயம்புத்தூர் (வடக்கு)வானதி சீனிவாசன், திருவாரூர்- கோவி சந்துரு, தஞ்சாவூர்- கருப்பு எம்.முருகானந்தம், ஆகியோரை பாஜகவின் வேட்பாளர்களாக தேசியத் தலைவர் நிதின் நவீன் ஒப்புதலுடன் தேசிய பொதுச் செயலாளர் & தலைமையகப் பொறுப்பாளர் அருண் சிங் அறிவித்தார், இந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. திமுக அமைச்சர் கே ஆர்.பெரிய கருப்பனுக்கு எதிராக பாண்டிய மன்னன் பெயர் கொண்ட பாஜகவின் கே. ஜி.திருமாறன் ஜி,
மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதியும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென் இந்திய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் கே. ஜி.திருமாறன் ஜி ஆடம்பரமில்லாத அரசியல்வாதி ஆண்டவனுக்கு சமம் என்று சொல்வார்கள் அந்த ஆண்டவனால் அனுக்கிரகம் பெற்று படிப்படியாக பாரதிய ஜனதா கட்சியில் வளர்ந்து வந்து இன்று மாபெரும் உச்சத்தை அடைந்திருக்கும்
அவர் கூறியபோது "அரசியலில் எனக்கு குருவாகவும் எனக்கு வழிகாட்டியாகவும் நான் ஒரு இன்னலில் இருந்த பொழுது அதைக் கலைந்து உறுதுணையாக நின்று எனக்கு திருமணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கையைத் தந்து இன்று அரசியலில் நான் ஒரு முக்கிய இடத்தில் இருக்க காரணமானவர். என் அன்பு அண்ணன் திரு. சிபி ராதாகிருஷ்ணன் ஜி அவர்கள் பாரதத்தின் துணை ஜனாதிபதியாக பாரத பிரதமர் திரு .நரேந்திர மோடிஜி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத்ஷா ஜி என்னை அறிவித்த மகான்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி யின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் ஜி. தெரிவித்துள்ளார்.























கருத்துகள்