தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுப் பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு.
தமிழ்நாடு தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம் தேர்தல் ஆணையம் உத்தரவு.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் சமயத்தில் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2026 ல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு புதிய தலைமைச் செயலாளராக (Chief Secretary) எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே இருந்த நா. முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-க்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்இந்த மாற்றம் தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் கீழ் ஏப்ரல் 8, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. அதேபோல எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டுள்ளார் தமிழ்நாடு காவல்துறையின் மூத்த ஐபிஎஸ் (1995 பேட்ச்) அதிகாரியாவார், தமிழ்நாடு உளவுப்பிரிவு (Intelligence) ஏடிஜிபி-யாகவும், பின்னர் டிஜிபி-யாகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். போலி கடவுச்சீட்டு வழக்கு மற்றும் தேர்தல் ஆணைய நடவடிக்கை போன்ற செய்திகளில் சமீபகாலமாக இடம்பெற்றார்.
டிசம்பர் மாதம் 2025-ல் DGP யாக பதவி உயர்வு பெற்றார்.
2026 ஏப்ரல் மாதம் 2026-ல், தமிழ்நாடு உளவுப்பிரிவு டிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், தேர்தல் நெருங்குவதை யொட்டி ஆளும் மாநில அரசுக்கு சாதகமாக செயல்பட்டதாக வந்த தகவலையடுத்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டார்.
மார்ச் 2026-ல், இவர் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக (DVAC) நியமிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.
விசாரணை: போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு சரிபார்க்கப்பட்ட விவகாரத்தில், தங்களுக்குத் தொடர்பில்லை என விளக்கம் அளித்தார்.
கோசோவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை பணியில் பணியாற்றியவர்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு எம்ஏ பட்டதாரி.
முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஏஎஸ்பி. அதன் பின்னர் கோயம்பத்தூர் ஏஎஸ்பி. அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கடலூர், கரூர், காஞ்சிபுரம் மற்றும் கியூ பிரிவு எஸ்.பி., மதுரை போக்குவரத்து துணை ஆணையர், பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு உளவுத்துறை மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனராக 6 ஆண்டுகள். அதையடுத்து ஐஜியாக பதவி உயர்ந்து காவல்துறை நலப் பிரிவு, நிர்வாகப்பிரிவு மற்றும் மீண்டும் உளவுத்துறையில் பணியாற்றினார். அதன் பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்ந்து காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். அதனையடுத்து தற்போது கோயமுத்தூர் காவல்துறை ஆணையர். தற்போது தேர்தல் ஆணையம் மூலம் மாறுதல்கடந்த ஆண்டு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்
மீதான போலி பாஸ்போர்ட் புகாரை ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார் பாஜகவின் மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை
அதனால் போலி பாஸ்போர்ட் விவகாரம் ADGP டேவிட்சன் மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு. இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஆயுதப்படை, ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்து
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்புபுதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் மிட்டல் இன்று மாலைக்குள் பதவியேற்க உத்தரவு.









கருத்துகள்