சென்னை கோயம்பேடு சந்தை யில் பணியாற்றி அரியலூர் மாவட்டம் திரும்பிய 19 பேருக்கும் , பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவ ருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கடலூர் மாவட்டம் திரும்பிய 7 பேருக்கும் தொற்று உள்ளது. ஏற்கனவே கடந்த 4 நாட்களில் கோயம்பேடு சந்தை யில் 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டுச் சொந்த மாவட்டமான கடலூர் திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர்.தகவல். கோயம்பேடு சந்தையிலிருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் திரும்பிய 20 பேருக்கு கொரானா உறுதியானது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் இறைச்சிக் கடை வைத்திருப்பவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. கோயம்பேடு சந்தையைப் பிரிக்கலாமென.செ
வ்வாய்கிழமை முடிவு செய்யப்பட எதிர்ப்புத் தெரிவித்த சில வியாபாரிகள், புது இடத்தில் வியாபாரம் நடக்காதெ னக் கருதி, காய்கறி வந்த லாரிகள் மூலமே சொந்த ஊர புறப்பட.
லாரியில் சென்றவர்கள் மொத்தம் 107 பேரெனக் கூறப்படுகிறது. லாரியில் பயணித்த கடலூர் நபர்கள் இருவருக்கு கொரானாத் தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களுக்குச் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய 105 பேரும், விருத்தாச்சலம், கடலூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது பரிசோதனை முடிவு வந்த பிறகே, மேலும் எத்தனை பேருக்கு கொரானா தொற்று பரவியதென்பது தெரியும்.பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அசோக் நகர் மற்றும் புதூரைச் சேர்ந்த இருவரும், ஊரடங்கால் வேலை இல்லாமல் கோயம்பேட்டில் காய்கறி விபாயாரம் செய்துள்ளனர். அப்போது, அங்கு ஏற்கெனவே தொற்று பரவிய தொழிலாளி மூலம், வியாபாரிகள் மற்றும் அவர்களது இரு குழந்தைகளுக்கும் தொற்று பரவியுள்ளது. சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயம்பேடு சந்தை யில் ஆய்வு நடத்தினர்.வியாபாரி கள் முகக் கவசம் அணிந்திருக் கிறார்களா? தனிமனித இடை வெளி பின்பற்றப் படுகிறதா? என அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்