ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக காவல்துறை வீரர்

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக காவல்துறை வீரர்


சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2021 நடைபெரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி . இராமநாதபுரம் மாவட்டம் சிங்கப்புலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்வதற்கு காவல் உயர்அதிகாரிகளின் அனுமதி மற்றும் விடுமுறை அவசியமாகிறது..இந்த சிறப்பு அனுமதி மற்றும் விடுமுறையை அளிக்க திருவெங்கடம் உதவி ஆணையாளர் சென்னை ஆயுதப்படை அவர்கள் அதிதீவிரமுயற்சினால் நாகநாதன் என்பவருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. நாகநாதன் அவர்கள் தங்கப்பபதக்கம் பெற்று புகழ்பெற பப்ளிக் ஜஸ்டிஸ் மற்றும் அணைத்து மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா