புதுக்கோட்டை முனைவர் சொற்கோ இரா. கருணாநிதிக்கும் ,கவிஞர் பழனிபாரதிக்கும் தமிழ்நாடு அரசின் விருது அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் விருதுகள் பெறுவோர் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை திரு. பரமசிவத்திறகும், பெருந்தலைவர் கு.காமராசர் விருது திரு. உ. பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருது காரைக்குடி கவிஞர் பழநிபாரதிக்கும்
பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசுக்கும்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது திரு. ஜெயசீல ஸ்டீபனுக்கும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது புதுக்கோட்டை முனைவர் சொற்கோ இரா. கருணாநிதிக்கும்
வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
கருத்துகள்