திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் தான் அதன் உரிமையாளர் தங்களிடம் இளையராஜா
இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், அதன் உரிமை வாங்கிய நிலையில் '2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா சட்ட விரோதமாக வழங்கியுள்ளார்' என்கிறது.'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி திரைபடத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் திரைப்படத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்த வகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்த நிறுவனம் கூறியது.
பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இசைஞானி இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது.
அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, 'பட்டியலிடப்பட்டுள்ள
திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்' எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை கூறிய தகவல் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்றார். இந்த நிலையில் வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா
"சத்குருனு சொல்றவனெல்லாம் சத்குரு கிடையாது. என்றார் மேலும் "எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பைக் காட்டுபவன் தான் சத்குரு. சத்குருனு சொல்லிக்கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது. சத்தியமாக ஆக முடியாது" என்றார். அவர் அப்படிச் சொன்னபோது அந்த அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, 'ஈஷா யோகா மையம் நிறுவனர் தான் தன்னை சத்குரு என ஜக்கி வாசுதேவைத்தான் இசைஞானி இளையராஜா இப்படிக் கூறி விட்டார்' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர் இசையமைப்பாளர்களுக்கும் சரி சமமான போட்டியை தனது 82ஆவது வயதில் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த வருடத்தில் ஒரு சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றி கெத்து காண்பித்த அவர்; சமீபத்தில் தனது இரண்டாவது சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறார். அதை பார்த்து பலரும்
நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'பத்திரகாளி' படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான 'உசிரே' என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது.
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது.
2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 'பாரதி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது.
நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்' எனவும் உயர் நீதிமன்றம கூறியுள்ளது.
சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததில்
மனுவில், 'தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது' எனக் கூறியுள்ளது. இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், 'கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்' என்கிறது.1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது.
பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது.
அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற (இந்தியக் காப்புரிமைச் சட்டம், 1970 (The Patents Act, 1970) முதன்மைச் சட்டமாகும். இது ஏப்ரல் 20, 1972 இல் நடைமுறைக்கு வந்தது Ownership of copyright under the Copyright Act 1957 ') சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்த உத்தரவே இறுதி உததரவாக வரும் படசத்தில் அணைத்து திரைப்படத் தயரிப்பாளர்களும் இளையராஜாவுக்கு எதராக ஒரு உத்தரவு பெற்று தங்கள் உரிமைகளை நிலைநாடடுவர்கள் எனலாம் அவர் சம்பளம் வாஙகி இசையமைத்து வெளியான திரைப்படஙகளுக்காண உரிமை இளையராஜா சடடப்படி பெற முடியாது. அதை இநதிய காப்புரிமைச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.பின்னணியில் பாடல் பாடிய காலஞ்சென்ற எஸ். பி. பாலசுப்பிரமணியனுடன் வழக்கடிய இசைஞானி இளையராஜா இனி அணைத்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களான திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுடன் மோதும் நிலைமை இந்த வழக்கின் இறுதியில் வரும் உத்தரவு உறுவாக்கும். சம்பளம் வாங்கிப் பணி செய்த இளையராஜா உரிமையாளரா அல்லது திரைப்படம் தயாரித்து பணம் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் உரிமையாளரா எனக் கேட்டால் தயாரிபபாளரே. எனலாம். காரணம் இவர்கள் ஒப்பந்தக் கூலி பெற்ற திறமைக் கலைஞர்கள் கலை விற்பனை ஆன பின் அங்கு உரிமை எப்படி வரும், இசைஞானியே இனி சட்டத்தரணியின் வழி செல்ல வேண்டும்






























கருத்துகள்