சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதோடு மே 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அருண் ஐபிஎஸ்க்கு உத்தரவிட்டனர் மேலும் தமிழ்நாடு அரசு சவுக்கு A.சங்கர் மீதான கடந்த கால ஆட்சியில் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிரப்பித்தது
தனியார் யூடிப்பர் சவுக்கு A.சங்கர் (வயது 51) ஐ உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்!
சவுக்கு A.சங்கரை உடனடியாக விடுவிக்க கோரி சிறைத்துறைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு ! இன்று நீதியரசர்கள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் வந்த ஒரு மார்வாடி சமூகத்தவர் மீதான குண்டர் சட்டத்தின் அடிப்படையில் கைதானதை (அவரது மகளின் மனு) விசாரணையில் அருணை உயர்நீதிமன்றத்தில் நேரில் தோன்றிட உத்தரவிட்டனர்.
மனசாட்சி அற்ற கொடூரமான உத்தரவு என்ற அடிப்படையில்.
நேற்று நீதிமன்ற வளாகம் வந்தார் ஆச்சிமுத்து சங்கர்.
இந்த நிலைமையில் கடைசியாக அருண் போட்ட கையெழுத்து ரத்து.
மேலும் கடந்த திமுக ஆட்சியில் சட்டத்தின் பெயரால் நடந்த அனைத்து அவலங்களையும் சரி செய்திட வேண்டும். ன்ற நிலையில், சி. ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு நல்ல தீர்வு காண வேண்டும்.



கருத்துகள்