தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி முன் எச்சரிக்கை மற்றும் கண்டனம்.
தெரிவித்து அறிக்கை, அதில் உங்களுடைய கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உங்களுடைய எம்எல்ஏக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆய்வு என்ற பெயரிலே அரசு அலுவலர்கள் அதிகாரிகளை மிரட்டுவது சரியல்ல அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் ஆட்சியில் நடுக்கம் ஏற்படும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைத்து தகுந்த ஆலோசனை வழங்குங்கள் துறை சார்ந்த அமைச்சருக்கு மட்டுமே ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் ஆனால் அதற்கு ஒரு வரைமுறை உண்டு இவர்கள் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்கள் அது மட்டுமல்ல அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து பேசும் அளவிற்கு அதிகாரம் அமைச்சருக்கு மட்டுமே உள்ளது எம்எல்ஏக்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது முறை அல்ல தவெக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் தவெக அரசியல் கட்சி பிரமுகர்கள்
டிக் டாக் பிரபலங்கள் போன்ற நபர்களும் இது போன்ற செயல்களில் ஆய்வு என்ற பெயரில் நடந்து கொள்வது பொது மக்களுக்கு நல்லதல்ல கண்டிப்பான முறையில் அரசுக்கு அதனால கெட்ட பெயர் வரும் என்று நினைவில் வைத்து இவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்குங்கள். எனத் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள்