முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று நடந்த தவெக கூடடணி அமைச்சரவை விரிவாக்கமும், நாளை பதவி ஏற்பும்

இனறு பதவி ஏற்ற தமிழ்நாடு அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு, இனி நாளையும் பதவி ஏற்பு நடக்க உள்ளது

இதில் கே. ஏ. செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம் செய்யப்பட்டது, 

போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்க்கும் 

ஹிந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்க்கும்,

உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதனுககும்,

நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சனுக்கும்,

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்க்கும்,

மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்துக்கும்,





வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமாருக்கும்,

பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமிக்கும்,

கால்நடை பராமரிப்புத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலிக்கும்,

வேளாண்மைத் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்துக்கும், 

சுற்றுச்சூழல்த்துறை - திருவாடனை எம்.எல்.ஏ. டாக்டர் ராஜீவ்க்கும்,

வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கும்,

கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்க்கும்,

சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜாவுக்கும்,

சமூகநலன், மகளிர் நலத்துறை - இராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரிக்கும்,




சுற்றுலாத்துறை - கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கும்,

கைத்தறி, ஜவுளித்துறை - ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜிக்கும்,

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கும்,

AI, தகவல் தொழில்நுட்பத்துறை - வேளச்சேரி எம்.எல்.ஏ. குமாருக்கும்,

வெளிநாடுவாழ் தமிழர் நலன் - ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசுக்கும், 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமாருக்கும்,

தொழிலாளர் நலத்துறை - அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸுக்கும்,



மனிதவளத்துறை - தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமாருக்கும், ஒதுககபபடட நிலையில்முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துள்ளார் ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போ புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்கும் 



கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவர் தான் மரிய வில்சன். இவர் ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் உள்ளார்.

தீவிர எம்ஜிஆர் விசுவாசியான ஜேப்பியார், சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக தன் அதிரடியான செயல்பாடுகளால், மாவீரனாக அதிமுகவினரால் அறியப்ப்பட்டார். எம்.ஜி.ஆர் வளர்த்து விட்ட கல்வியாளர்களில்  ஜேப்பியார் கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் இவரது கல்வி நிறுவனங்களை வழிநடத்திச் செல்லும் முக்கிய நபராக மரிய வில்சன் திகழ்கிறார்.

ஜேப்பியார் அரசியலைவிட்டு ஒதுங்கிய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடைய மருமகன் மரிய வில்சன் அரசியலில் மாணவர்கள் புதுமையான ஆலோசனைகளை அளிக்கும் வகையில் 'டிசைன் திங்கிங் கிளப்' ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் .தவெகவில்

இதுதவிர பல்வேறு தொழில்சார் சொசைட்டிகளையும் அமைத்து மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் மரிய வில்சன். இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.


கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு மிக முக்கியமான நிவாரணம் அறிவித்தார் மரிய வில்சன். கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், 5,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்நாள் முழுக்க வழங்குவேன் என்றும் மரிய வில்சன் அறிவித்தது கவனம் பெற்றது.

ஆர்.கே.நகர் - மரிய வில்சன்

தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போதும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. முன்னாள் முதலமைச்சர்கள் போட்டியிட்ட பெருமை வாய்ந்த, அரசியல் ரீதியாக மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் இந்தத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரிய வில்சன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தொகுதி மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  மரிய வில்சனுக்கு அமைச்சர் பதவிபிராமண சமுதாயத்தை சேர்ந்த வெங்கட்ரமணன் ஏற்கனவே உணவுத்துறை அமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று மற்றொரு பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர் அமைச்சராகியுள்ளார்வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு பிராமண சமுகத்தை சார்ந்த ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏற்கனவே  பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதா முதலமைச்சராக அதிமுக கட்சி சார்பாக இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் கூட பிராமணர் சமூகத்தை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.  

தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமண அமைச்சர்கள்

இந்த நிலையில் தான் தற்போது மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன் விஜய் அமைச்சரவையில் இடம்பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின்  25 ஆண்டுகாலத் தொடர்பில் இருந்து வரும் வெங்கட் ரமணன், 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியது முதல் அரசியல் ரீதியாக முதல்வர் சி, ஜோசப் விஜய்யோடு பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் தான் வெங்கட் ரமணனுக்கு உணவுத்துறையானது ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே ஒரு பிராமண அமைச்சர் நியமிக்கப்பட்டதை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் தற்போது மற்றொரு பிராமணரும் தமிழ் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமானது விஜய் மக்கள் இயக்கமாக மாறிய நிலையில் அதில் நீண்ட காலம் பணியாற்றியவர்  ஸ்ரீரங்கத்தை சேர்ந்து சென்னை அருகில் வசித்து ரமேஷ்,

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், தனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாவார். பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினிரிங் படித்துள்ளார். இது மட்டுமில்லாமல் அரசியல் பக்கமே தலைக்காட்டாத குடும்பத்தில் உருவான முதல் அரசியல் வாதியாகவும் ரமேஷ் உள்ளார். தமிழ்நாடு வெற்றிக்கழகத்திலும் அரசியல் பணியை தொடங்கிய ரமேஷ்க்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார் தவெக தலைவர் விஜய். பணக்காரர்களுக்கு மட்டுமே அரசியல் என்ற நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், 

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

இதனையடுத்து இரு பெரும் கட்சியின் வேட்பாளர்களை வீழ்த்தி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார் ரமேஷ், இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிநிலையத்துறை என்பது முக்கிய துறையாக உள்ளது. இந்த துறைக்கு அமைச்சராக ரமேஷை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார்.       சென்னை பக்கத்துல வசித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆன ரமேமஷ் அமைச்சர் நம்பெருமாள் .. ஏதோ ஒரு காரணத்திற்காக சென்னையை சேர்ந்த ரமேஷ் (வயது 31) வயது வாலிபரை ஸ்ரீரங்கம் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற செய்து .. 



தனது ஜனாதன தர்மங்களை காக்கும் ஹிந்து அறநிலைய துறையின் மந்திரியாகவும் ஆக்கி இருப்பது  சிறப்பு என அந்தணர்கள் கொண்டாடினாலும்,  தி. க. வீரமணிகள் பெயருக்கு எதிர்த்தாலும் அவர் ஈ. வெ. ராமசாமியின் ரசிகர் என பதிவு கூறுவதாக வினோஜ் செல்வம் பதிவு ஒரு உறுத்தல்  ஹிந்து மக்கள் மத்தியில் நிலவுவது உண்மை. 

ஒரு 20வது நாள் முன்னாள் இந்த வாலிபரிடம் நீங்க கோவில் மந்திரி ஆகுவீர்கள் என்று யாரும் சொல்லி இருந்தால் - நம்பி இருக்க வாய்ப்பில்லை 

அன்னாருக்கு நல்ல புத்தி பலம் அளித்து கோவில் நடக்கும் பல குழப்பங்களுக்கு விடிவு காலம் பிறக்க வழி காட்ட அவர் தொகுதி கடவுளான திருவரங்க பெருமானையும் திருவானைகா ஜம்புகேஸ்வரரையும்  பராய்துறை நாதரையும் வேண்டுவதே சிறப்பு.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடடு தவெக வேட்பாளர்களைத் தோற்கடித்த முதல்வர் சி. ஜோசப் விஜய் கூட்டணி அமைச்சர்கள்: குமார் -வேளச்சேரியிலும்,   டாகடர் ராஜீவ்- திருவாடானையிலும்,  ராஜ்குமார்-கடலூரிலும், டி.கே.பிரபு- காரைக்குடியிலும்,  முகமது பர்வேஸ்-அறந்தாங்கியிலும், எஸ்.கீர்த்தனா-சிவகாசியிலும்,  தென்னரசு-ஸ்ரீபெரும்புதூர்(SC) தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியைத் தான் தோற்கடித்து  வெற்றி பெற்றவர்கள், மேலும் ஏழு  அட்டவணை பட்டியல் சமூக அமைச்சர்களாவர், அதில்  ஏ.ராஜ்மோகன்,  டி.எஸ்.கமலி,  வி.காந்திராஜ்,  பி.மாதன் ராஜா, டி.லோகேஷ் தமிழ்செல்வன்,  பி.விஸ்வநாதன், கே.தென்னரசு, அவர்களில் 6 பேர் தனித் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் கடந்த திமுக ஆட்சியில், சி.வி.கணேசன், டாக்டர்.என்.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், டாக்டர்.கோவி.செழியன் ஆகிய நான்கு பேர் இருந்தனர்.கடலூரில் சிட் பண்ட் நடத்தி மக்களை ஏமாற்றி  ஊரை விட்டு மதுரைக்கு தப்பித்தவர் தான் அபைச்சர் P..விஸ்வநாதன் இன்று அமைச்சராகிறார், என ஒரு தரப்பு தகவல் தருகிறது, மேலும் இரண்டு அமைச்சர் காங்கிரஸ் கட்சி வாங்கியது கிருஸ்தவ மிஷிணரி தயவு என சிலர் மத்தியில் கருத்து நிலவுகிறது, அதற்கு அவர்கள் கூறும் காரணம் தற்போது உள்ள அமைச்சர்களில்  70 சதவீதம் கிருஸ்தவ சமயம் சார்ந்த குடுபத்து நபர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது, மக்கள் தவெக தலைவர் விஜயை பொது மனிதராக நல்ல தலைவராகப் பார்த்த நிலை இந்த நிலையை காணும் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதாக பலர் பேசும் நிலை தான் தற்போது காண்கிறோம்,நாளை அமைச்சராகும் விசிக வன்னி அரசு, மற்றும் இயூ முஸ்லீம் லீக் ஷாஜஹான்..

 இவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 தவெக கூட்டணி அமைச்சரவையில் ஐயூஎம்எல் சார்பாக பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் அதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2ஆக உயரக்கூடும்.

அதேபோல் விசிக  வன்னி அரசுக்கு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் ஷாஜஹானுக்கு சிறுபான்மை நலத்துறை ஆகியவை ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்படலாம்.

இதன் மூலமாக இந்த இரு கட்சிகளும் திமுக உடனான கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த போது, தாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று கூறி இருந்தனர். தற்போது கூட்டணி ஆட்சியில் பங்கெடுப்பதால், திமுக உடனான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...