முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிஜாமுதின் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்கள் தனிமைக்கான மருத்துவமனைக்குப் பயணம்

டில்லி நிஜாமுதினில் தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இரண்டாயிரம் பேர் கூடி இருந்ததும்,அதில் சோதனை செய்த பலருக்கு கொரோனா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆறு அடுக்குகள் கொண்ட கட்டிடமாக அதில் 5000 பேர் கூட தங்கும் வசதி உள்ளது என சொல்லப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை யிடுவதற்கும், தனிமைப் படுத்துவதற்கும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் காட்சியே இந்த புகைப்படங்கள். ஆனால் தமிழக ஊடகங்கள் அனைத்திலும் 'கோப்பு காட்சி' வேறு ஏதோ படத்தோடு உலாவருகிறது. இது "ANI' நிறுவனத்தின் புகைப்படம். ஒரு வேளை, கொரோனா விவகாரத் தில் வேலை பளு அதிகமாக இருந்ததால் இந்த புகைப்படங்கள் கிடைக்காமல் வேறு புகைப்படங் களை செய்திகளை உடனுக்குடன் வெளியிட வேண்டுமே என்ற கடமை உணர்வோடு மற்ற புகைப்படங்களை வெளியிட்டி ருக்கலாம். அவர்கள் இந்த புகைப்படங்களை இந்த பதிவிலிருந்து எடுத்து அந்த செய்தியோடு வெளியிட்டு தங்களின் நடுநிலையை, உண்மைத்தன்மையை, கடமை உணர்வை வெளிப்படுத்து வே நல்லது டெல்லி நிஜாமுதீன்  இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு நபர்களின் எண்ணிக்கை:இந்தோனேஷியாவிலிருந்து 72 நபர்களும்
தாய்லாந்திலிருந்து 71 நபர்களும் 
நேபாலிலிருந்து 19 நபர்களும்
மலேசியாவிலிரயந்து 20 நபர் களும், மியான்மரிலிருந்து 33 நபர்களும்,கிர்கிஸ்தானிலிருந்து 28 நபர்களும்,இலங்கையிலிருந்து 34 நபர்களும், வங்கதேசத்தி லிருந்து19 நபர்களும் இங்கிலாந்தி லிருந்து 3 நபர்களும், பிஜிநாட்டி லிருந்து 4 நபர்களும் ஆப்கானிஸ் தானிலிருந்து ஒரு நபரும்,
அல்ஜீரியாவிலிருந்து ஒரு நபரும்
டிஜிபவுட்டியிலிருந்து ஒருநபரும்
சிங்கப்பூரிலிருந்து ஒரு நபரும் பிரான்ஸிலிருந்து ஒரு நபரும்
குவைதிலிருந்து இரண்டு நபரும் உலகத்தின் மிகப்பெரிய மதமாற்றம் செய்யும் குழுக்களில் ஒன்று இஸ்லாமிய தப்லிகி ஜமாத் அமைப்பாகும்..இந்த மாதத்தில் லாகூருக்கு வெளியே 1,50,000 க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி கூட்டம் கூட்ட ஏற்பாடுகளை செய்துவிட்டார்கள்.கடைசியில் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் இந்த நிகழ்வு ஒரு வழியாக நிறுத்தப்பட்டது.ஆனால் அதில் பங்கேற்பாளர்கள் ஏற்கனவே பெருமளவு ஒன்று கூடியிருந் தார்கள்.அவர்கள் ஒன்றாகத்தான் தூங்கினார்கள்,நெருங்கி அமர்ந்து உண்டார்கள்..மலேசியாவில் தப்லிகி ஜமாத்தின் கூட்டம் 620 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர் களை ஒன்று கூட்டியதில் அங்கேயே அவர்கள் வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அரை டஜன் நாடுகளுக்கு திரும்பிருக்கின்றனர்.டெல்லி இஸ்லாமிய சம்மேளனமும் அதற்கு சென்று வந்தவர்களால் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று பாதிப்பும் குறித்து விவாதம் சாமானியர்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது . உடனே இந்த துருப்பிடித்த நியாயத்தராசுகள் மற்றும் முற்போக்கு முகமூடிகள் இஸ்லாமியர்களை மட்டும் என்றெல்லாம் கிளம்ப வேண்டிய அவசியமே இல்லை . யாரும் இங்கே இஸ்லாமியர்களை எதிரிகளாக பார்க்கவில்லை . ஆனால் அவர்கள் மத்தியில் ஒரு பிரச்னை இருக்கிறது , என்றால் அது குறித்து சுயபசோதனை செய்துகொள்ள இதுவும் ஒரு வாய்ப்பு என்று அவர்கள் பார்ப்பது தான் ஆக்கபூர்வமானது  , மூடி மறைப்பது தீர்வை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாது . இது அவர்களது நாடும் தான் , இந்த நாட்டின் பாதுகாப்பில் அவர்களுக்கும் பங்குமுண்டு பொறுப்பும் உண்டு .எல்லாவற் றையும் மதநல்லிணக்கம் , போலி மதசார்பின்மை மற்றும் கண் மூடித்தனமான மோடி எதிர்ப்பில் மறைத்துவிட முடியாது டெல்லி தப்லீ ஜமாஅத் தொழிலாளர்கள், வெளிநாட்டவர் கள் மற்றும் இந்தியர்கள் இருவரும் ஈடுபடு கிறார்கள் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும்  நடவடிக்கைகள்  இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய இடங்களி லிருந்து வருகின்றனர். இது போன்ற வெளிநாட்டினர் அனைவரும் தப்லீக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன
புதுடெல்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் உள்ள பங்களேவாலி  மசூதியிலிருந்து  அவர்கள் பல்வேறு பகுதிகளில் பரவியதால். மார்ச் 21 நிலவரப்படி, ஹஸ்ரத்தில் சுமார் 1746 பேர் தங்கியிருந்தனர் நிஜாமுதீனில். இவர்களில் 216 பேர் வெளிநாட்டினர், 1530 பேர்
இந்தியர்கள். கூடுதலாக, மார்ச் 21 ஆம் தேதி வரை சுமார் 824 வெளிநாட்டினர் இருந்தனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியவர்களில் ஏராளமான இந்திய தப்லீ ஜமாஅத் தொழிலாளர்களும் இருந்தனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டுள்ளது.8 இந்த 824 வெளிநாட்டினரின் விவரங்கள் அறியப்பட்டது மார்ச் 21 அன்று பகிரப்பட்டன அவர்களை அடையாளம் காணவும், மருத்துவ ரீதியாக திரையிடவும் மாநிலக் காவல்துறை அவர்களை தனிமைப்படுத்துதல்.செய்ய நடவடிக்கை ஏடுத்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...