தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைதலைவர் நியமனம்:
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு.டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக இன்று நியமிக்கப்பட்ட பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இவ்வளவு பெருமைமிக்கவர் என்று பரப்பப்பட்டாலும்..பத்திரப்பதிவுத்துறையில் புரோக்கர்கள் அலுவலகத்திற்குள்ளேயே கணிப்பொறியில் அமர்ந்து வேலைபார்க்கிறார்கள் என்றும் நடவடிக்கை எடுக்கக்கூறியும் பதிவுத்துறை செயலாளராகவும் பொறுப்பு ஐ.ஜியாக இருக்கும்போது இவரது கவனத்துக்கு கொண்டு சென்றபோது. எந்த நடவடிக்கையும் எடுக்காதவர். இவர் ஊழலுக்கு எதிரான அதிகாரியாக இல்லை என்ற தகவல் உண்டு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்