கடலூர் நகரிலிருந்து புட்டபர்த்தி சென்று வந்தவருக்கு கொரான வைரஸ் தொற்று உறுதியானதால்
கடலூர் நகர் வண்ணாரபாளையம் பகுதியில் தொற்றுள்ளவர் வீட்டிற்ககு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதுடன் பூட்டுப் போட்டனர் மேலும் அந்த பகுதி முழுவதும் தூய்மைபடுத்தி கிருமிநாசினி தெளித்து முழுமையாக பகுதிக்குச் சீல் வைக்கப்பட்டு சுற்றி தடுப்புகளை அமைத்துள்ளனர் சுகாதாரத் துறையினரும் வருவாய்த்துறையினரும் ஏற்படுத்தி வருகின்றனர் இதனால்அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்