நியூயார்க்கில் 1,38,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1,38,000 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
சிங்கம், புலிகளுக்கு கொரானா தொற்று
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிராங்ஸ் வனவிலங்கு பூங்காவில், சிங்கம், புலிகளுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு கொரானா தொற்று உறுதியானது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற, ‘பிராங்ஸ்’ வனவிலங்கு பூங்காவில் உள்ள நாடியா என்ற புலிக்கு, கொரானா தொற்று, அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
கொரானா அறிகுறி தென்படாத பூங்காவின் ஊழியரிடம் இருந்து, புலிக்கு தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிராங்ஸ் வனவிலங்கு பூங்காவை சேர்ந்த, மேலும் நான்கு புலிகள் மற்றும் மூன்று சிங்கங்களுக்கு, கொரானா தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்