தினத்தந்தி செய்தித்தாள் இயக்குநர் பாலசுப்பிரமணிய ஆதித்தனுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து கடிதம். அறிஞர் அண்ணாவை கார்டூனாக வரைந்து கொரானா வைரஸ் படம் போல தலையை வரைந்ததால் இந்த எதிர்ப்புப் பதிவுசெய்து கடிதம் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்