கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் முதலில் அறியப்பட்டது. ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பைக் கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு கொரோனாவை அம்மாநிலம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நோயாளிகளைக் குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்வதிலும் முதன்மையாக
சில இடங்களில் மக்கள் கொரானா வைரசின் ஆபத்தை அறியாமல் கூட்டம் கூட்டமாகச் செல்வதால் மனித இடைவெளியைக் கடைபிடிக்க என்ன செய்வது என யோசித்த நிலையில், கேரளா ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம ஊராட்சி பணியாளருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அங்கு மக்கள் யாரும் வெளியே சென்றால் கட்டாயம் குடை பிடித்தபடிதான் செல்ல வேண்டும். குடையை பயன்படுத்தும்போது இரண்டு குடைகளும் விரிக்கப்பட்டிருக்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும். இதனால் தானாகவே பொது இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டியதாகிவிடும். என அதிகாரிகள் உணர்ந்தனர்
இதனால் குடையை கொண்டு செல்வது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில மந்திரி தாமஸ் ஈசாக் மானிய விலையில் மக்களுக்கு குடை வழங்கப்படுமென அறிவித்துள்ளார், நல்ல திட்டம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்