தேனீர் கடைகளை தமிழகத்தில் 11 ம் தேதி முதல் திறக்க அனுமதி அத்தியாவப் பொருள்கள் விற்பனைக் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி.
ஊரடங்காலஹ 45 நாட்களாகத் தடை செய்யப்பட்டிருந்த தேநீர் கடைகளிலிருந்து பாத்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள மட்டும் இயங்கலாம் என அரசு அனுமதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு உள்ள பகுதிகளைத் தவிர்த்து மற்ற அனைத்துபஹ பகுதிகளிலும் தேநீர் கடைகள் பார்சலுக்காக மட்டுமே இயங்க அனுமதித்தும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிக்கடைகள் செயல்படலாமெனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேநீர் கடைகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கிருமிநாசினிகளை கொண்டு கடைமுழுக்க அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் எனவும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் திங்கள் கிழமை முதல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்