மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம். பயணிகள் ரயில் சேவை மே 12 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட வுள்ளதென்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து மும்பை. திருவனந்தபுரம், சென்னை உள்ளி்ட்ட நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித் துள்ளது.இதற்கான முன்பதிவு நாளை மே மாதம் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (11.05.2020) மாலை 4 மணி முதல் தொடங்கும். முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர் - ரயில்வே நிர்வாகம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்