குஜராத் உள்பட, பாஜக ஆளும் மாநில ஆளும் அரசுகளின் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை அதிகரிக்கும் முடிவுக்கு எதிராக, மே 20 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் என பாரதிய மஸ்தூர் சங்கம் (பி ஏம் எஸ்) அறிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவு இயக்கமாகும்
ஊரடங்கு உத்தரவு, மெதுவாகத் தளர்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், உற்பத்தியை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களின் பணி நேரத்தை தினமும் 8 மணிநேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி பல மாநிலங்கள் முடிவெடுத்துள்ளதை பாரதிய மஸ்தூர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அமைப்பின் தலைவரான விர்ஜேஜ் உபாத்யாய், வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோல பணி நேரத்தை நீட்டிப்பது தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானது, மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல். தொழிலாளர்களை கிணற்றில் பிடித்துத் தள்ளுவதற்கு சமமான நடவடிக்கை. இது போன்ற நடவடிக்கை வரலாற்றில் கேள்விப்பட்டிராத ஒன்று. ஜனநாயகமில்லாத நாடுகளில் கூட இப்படியான நடவடிக்கைகள் கிடையாதென்று அவர் சாடியுள்ளார். பாரதிய மஸ்தூர் சங்கம். அகில இந்திய அளவிலான தொழிற்சங்களில் ஒன்றாகும். தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, 23 சூலை 1955 ல் பாரதிய மஸ்தூர் சங்கத்தை ஆரம்பித்தார். தற்போது 5890 தொழிலாளர் அமைப்புகள் பாரதிய தொழிலாளர்கள் ஒன்றியத்தில் இணைந்துள்ளது. 2002ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 62,15,797 தொழிலாளர்கள் பாரதிய மஸ்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பாரதிய மஸ்தூர் சங்கம், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தொழிலாளர் அணியாக செயல்படுகின்றது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்