உத்திரப்பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் பேரூந்தும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் திருமணக் குழுவினர் 26 பேர் பலி பலர் படுகாயம்.மைன்புரி மாவட்டம், தன்னாகர் பகுதியை அடுத்த ராதேரா கிராம எல்கையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பஸ்சில் இருந்த 26 பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயமடைந் தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில். அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்கள் உள்பட சுமார் 50 பேர் அருகில் உள்ள இன்னொரு கிராமத்தில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ளச் சென்றவர்கள். அவர்கள் அனைவரும் மணமகள் வீட்டார் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆவர்.விபத்துக் குறித்து பல தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்