காணொலிக்காட்சி மூலம் விசாரணை உயர் நீதிமன்றம் முடிவு. கொரானா பரவல் கட்டுப்படுத்த, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அவசர வழக்குகள் மட்டும், விசாரிக்கப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையில் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்.
மே மாதம் கோடை விடுமுறையை ரத்து செய்து, நீதிமன்றங்கள் இயங்குமென, அறிவித்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, உயர் நீதிமன்ற நீதிபதிகளுடன், காணொலிக் காட்சி வழியாக, நேற்று நடத்திய ஆலோசனையில் நீதிமன்றங்களை நடத்துவது குறித்து, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.மே முழுவதும், நீதிமன்றம் வராமல், அவசர வழக்குகளை, காணொலிக் காட்சி வழியாக விசாரிப்பதெனவும், தற்போதை விடக் கூடுதல் நீதிபதிகள் எண்ணிக்கையில் பணியாற்றலாமெனவும், கருத்து தெரிவிக்கப்பட்டதன் படி இம்மாதம் நீதிமன்ற பணிகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதிகளும் சுழற்சி முறையில் இயங்குவார்கள் நீதிபதிகளுக்கான பணிகள் ஒதுக்குவதை, தலைமை நீதிபதி முடிவு செய்வார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்