தமிழகத்தில் வருகிற மே 31ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து இல்லை என அரசு அறிவிப்பு.
சென்னையில் கொரானோ வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் அதிகரித்துள்ளதால், கட்டுப்ப டுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்துறை அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இரண்டு ரயில்கள் மூலம் சென்னை வரும் பயணிகளை, கொரானோ பரிசோதனைக்காக ரயில்வேத் துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டதால்.
வரும் மே 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்று பிரதமர் தலைமையில் நடந்த காணொலிக்காட்சி முறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வரும் 14 மற்றும் 16 ஆம் தேதி இரு ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்