மஹாராஷ்ராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இவர் தற்போது வரை சட்டசபையில் எம் எல் ஏ வாகவோ மேல்சபை எம் எல் சி
.யாகவோ இல்லை. முதல்வராகப் பதவி யேற்று 6 மாதங்களுக்குள் இவர் இரு சபைகளில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராகத் தேர்வாக வேண்டும். இந்நிலையில் மேல்சபைக்கு 9 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதில் போட்டியிட உத்தவ் முடிவு செய்திருந்தார். இந்தியாவில் பரவியுள்ள கொரானா பாதிப்பால் மேல்சபை தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்யும் கவர்னருக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ், உத்தவை நியமிக்கக் கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அனுப்பியது. இதன் மீது கவர்னர் முடிவு எடுக்காமல் இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் காலியாக 9 பதவிகளுக்கான தேர்தல் தேதியை இன்று வெளியிட்டது. அதன்படி மே.21 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்