தமிழக தொழிற்துறையினருக்குப் பல தளர்வுகள் அளிக்கப்படுமென முதல்வர் உறுதி.
மே 17 ஆம் தேதிக்குப் பின் ஊரடங்கு தொடரும் நிலையில் பாதிப்புக் குறைவான மாவட்டங் களில் தளர்வுகளை வழங்கி தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சிறு குறு தொழிற்துறை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் படி அனுமதி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்திய பின் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதகவல்.பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகிறார்கள் சுமார் 1500 நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்து வரும் தொழில்துறையினருக்கு தமிழக அரசு படிப்படியான தளர்வுகளையளிக்கும்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தொழில்துறையினருக்கு பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வேறு நாடுகளில் இருந்து இடம் பெயரும் நிறுவனங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவர சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதெனக் கூறினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்