மஹாராஷ்ராவில் காங்கிரஸ் சார்ந்த ராஜேஷ் ரத்தோர் காங்கிரஸ் சட்டமன்ற சபை வேட்பாளராக. அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சச்சின் சாவந்த் மீண்டும் காத்திருக்கிறார் என்ற நிலை
அவ்ரங்காபாத் சட்டமன்ற சபை தேர்தலுக்கு ஜல்னாவின் ராஜேஷ் ரத்தோர் வேட்புமனுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த இடத்திற்கு கட்சி செய்தித் தொடர்பாளர்கள் சச்சின் சாவந்த், பசவராஜ் பாட்டீல் மற்றும் பலரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டு வந்த நிலை இருப்பினும், ஜல்னா மாவட்டத்தில் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த ரத்தோட்டுக்கு கட்சி முன்னுரிமை அளித்துள்ளது குறிபிடத்தக்கது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்