போயஸ் தோட்டம் அரசின் நினைவிடமாகிறது முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றினால் பாதிப்படையும் குடும்பங்கள் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வீட்டை அரசு செலவில் நினைவிடமாக மாற்ற தடை விதிக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென டிராபிக் ராமசாமி பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இது ஒருபக்கம் இருக்க தமிழக அரசு வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் பணியில் தீவிரம் காட்டிய நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்