ஜெய் ஶ்ரீராம்! அயோத்தி ராம் மந்திர் கட்டுமான பணிகளை துவக்க முதல்வர் யோகி தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு அனுமதியளித்ததையடுத்து, பணிகள் துவங்கின
லார்சன் & டூப்ரோ நிறுவனம் அதாவது (L&T) -ஆதாயமுமில்லை இழப்புமில்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நிர்மாணம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீ ராம் ஜன்ம பூமியில் கிராண்ட் கோயில் கட்டும் பணி மீண்டும் தொடங்குகிறது. யோகி அரசு கட்டுமானத்தை தொடங்க அனுமதிக்கிறது
தற்காலிகக் கோவிலையும், அந்த இடத்திலுள்ள சிஆர்பிஎஃப் முகாமையும் சுற்றி அமைக்கப்பட்ட உலோகத் தடுப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டு, அந்த இடத்தை சமப்படுத்தி சுத்தம் செய்யும் பணு தொடங்கியுள்ளன.
கோயிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் லார்சன் & டூப்ரோவின் பொறியியல் நிபுணர்களுடன், பொதுப்ணித்துறை அதிகாரிகளின் உள்ளூர் குழு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்நிறுவனம் கோவில் கட்டுமானத்தில் லாப நோக்கற்ற, நஷ்டமில்லாமல் செயல்படும்.
கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் ஸ்ரீ ராம் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. எனத் தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்