தமிழகத்தில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவான
அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தமிழகத்தில் மே மாதம் 28 ஆம் தேதி முடியும் நிலையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 17 ஆம் தேதி புயலாக வலுப்பெறுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல். ஆம்பன் எனப் பெயரிடப்பட்ட
இந்தப் புயல் 17 ஆம் தேதி வரை வட மேற்கு திசையில் மையம் கொண்டு அதன் பிறகு வளைந்து வடக்கு வடகிழக்கு திசையிலும் நகர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையும்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் எனத் தெரிவித்துள்ள
நிலையில் தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் அளவு
கரூர் பரமத்தி மற்றும் திருச்சி 104.3 டிகிரி பாரன்ஹீட்டும், சேலம் 103.2, நாமக்கல் 102.2, திருத்தணி 101.3, தருமபுரி 101.8, வேலூர் 100.9, கோவை 100.7, மதுரை, மதுரை விமான நிலையம் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியிருக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்