சென்னை மாநகராட்சி கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாதென உத்தரவு. சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கடைகளில் ஏசி பயன்படுத்தக் கூடாதென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல். மூன்றாவது ஊரடங்கு மே 17 வரையுள்ள நிலையில், வைரஸ் தொற்று குறைவான பகுதிகள், அதிகமுள்ள பகுதிகள் என பிரிக்கப்பட்டு சில தளர்வுகளும் வழங்கப்பட்ட நிலையில். தமிழக அரசு அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டது. கட்டுப்பாடுகள் இல்லாத பகுதியாக அறிவிக்கப்படாத இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதலும் மாலை 5 மணி வரை செயல்படவும், தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்ட
நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்ட புதிய அறிவிப்பில், சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் இயங்கலாம் எனவும், வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதி இல்லை,
மேலும், ஏசி பொருத்தப்பட்ட கடைகள் செயல்படலாம், ஆனால் ஏசி.,யை பயன்படுத்தக்கூடாது எனவும், ஏசி பயன்படுத்தவில்லை என்ற வாசகம் கடை முன் ஒட்ட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்